IRCON Recruitment 2023 : ரூ.70,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு...

தினமும் ஏராளமான வேலைவாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள DGM, Sr. Site Supervisor பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்களை நிரப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பதவியில் ஈடுபடுவதற்கு எவ்வாறான தகுதிகள் வேண்டும் என்பதற்கான அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IRCON Recruitment 2023 - பணியிட விவரம்

  • பணியின் பெயர்: DGM, Sr. Site Supervisor
  • பணியிடம்: 3

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கத்தில் டிகிரி அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 40 முதல் 50 வயது உடையவராக இருக்க வேண்டும்.

மாத ஊதியம்

இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 70,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ircon.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று கேட்டகப்பட்டுள்ள விவரங்களை நிறைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை

அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்களை Contract அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply