IRCTC Recruitment 2023: IRCTC நிறுவனத்தில் சுற்றுலா மானிட்டர் பணிக்கு வேலைவாய்ப்பு

IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சுற்றுலா மானிட்டர் என்ற பணி காலியாக உள்ள இந்த பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IRCTC Recruitment 2023 Details

பணியிட விவரம்:

* பதவியின் பெயர்: Tourism Moniter

* பணியிடங்கள்: 5

கல்வித்தகுதி:

* இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 28 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மாத ஊதியம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத சம்பளமாக ரூ.30,000 ரூபாய் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.naukri.com/walk-in-interview-job என்ற இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை19, 2023.

Latest Slideshows

Leave a Reply