ISRO Recruitment 2023: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் பொறியாளர்/ விஞ்ஞானி ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 303 பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் நேரடிதேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.

நிர்வாகம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO)

ISRO Recruitment 2023 பதவி விவரங்கள்

* Scientist
* Engineer

‘SC’ ( Electronic – (Autonomous Body – PRL), Mechanical, Computer Science – (Autonomous Body – PRL)

பணியிடங்கள்: 303

ISRO Recruitment 2023 விண்ணப்பிக்கும் முறை

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.isro.gov.in/Careers.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ISRO Recruitment 2023 வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி வழக்கமான தளர்வுகள் அளிக்கப்படும். அரசு விதிமுறைகள் பின்பற்றப்படும் வயது வரம்பில் சலுகை பெறுவோர் அதற்குரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ISRO Recruitment 2023 கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய பணிக்கு ஏற்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ISRO Recruitment 2023 சம்பளம்

மாத சம்பளமாக ரூ.56,100/- ரூபாய் வழங்கப்படும். மேலும் அரசு விதிமுறைகளின்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 14.

Latest Slideshows

Leave a Reply