Jailer Movie Ticket Contest : "டிக் பண்ணுங்க டிக்கெட் வெல்லுங்கள்"...
Jailer Movie Ticket Contest :
ரசிகர்களை கவரும் மற்றும் ரசிகர்ளின் ஆவலை தூண்டும் விதத்தில் “டிக் பண்ணுங்க டிக்கெட் வெல்லுங்கள்” என்ற புதுமையான திட்டத்தை Namma Family Builder & Developer Pvt Ltd விளம்பரப்படுத்துகிறது. இதில் கேட்கப்பற்றிக்கும் கேள்விகளுக்கு சரியான பதில்களை டிக் செய்து அனுப்புபவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படுகிறது.
தனது பரவலான வளர்ச்சியை கருத்தில் கொண்டு Namma Family Builder & Developer Pvt Ltd ஆனது ரஜினியின் “ஜெயிலர்” பட விளம்பரத்தில் ஆனந்த விகடனடுடன் இணைந்து பங்கேற்றுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையின் முன்னேற்றம் :
Namma Family Builder & Developer Pvt Ltd குறிப்பாக ECR, OMR, Guduvanchery, Maraimalai Nagar, Singaperumal Kovil, Pandur, Navalur மற்றும் Pudupakkam என பல்வேறு புறநகர் பகுதிகளில் கவனமாக களம் பதித்து வருகிறது.
இந்த புறநகர் பகுதிகள் சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் சிறந்த பாதை மற்றும் மேம்பாலங்கள், வாகன வசதிகளை ( i.e. Best Roads, Stubborn Bridges, Excellent Connectivies, Bus & Train facilities ) கொண்டுள்ளன.
இந்த புறநகர் பகுதிகளில் உள்ள வளர்ச்சி பெற்ற IT நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வசதிகள் பெற்றுள்ளன.
மேலும் புதிதாக வளர்ந்து வரும் IT மற்றும் பிற நிறுவனங்கள் ஆகியவை எதிர்காலத்தில் வரப்போகும் வேலை வாய்ப்புகளை மக்களுக்கு உணர்த்துகின்றன.
சிறந்த புகழ் பெற்ற கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரி நிறுவனங்கள் இந்த புறநகர் பகுதிகளின் அருகாமையில் அமைந்துள்ளன.
அவசர மருத்துவ உதவி மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய தரமான அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட மருத்துவ நிலையங்களை இந்த புறநகர் பகுதிகள் பெற்றுள்ளன.
இன்றைய காலத்திற்க்கு ஏற்ப அனைத்து வயதினருக்கும் தேவையான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் அமைய பெற்றுள்ளன. குறிப்பாக Modern Malls, Massage Centres, Beauty Parlours, Modern Gyms, Parks மற்றும் Multi-Cusine Hotels போன்ற அடிப்படை வசதிகள் சூழ்ந்துள்ளன.
இந்த புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் On-Going Projects மற்றும் Up-Coming Projects வளர்ச்சி பெற்று வருகின்றன.
Namma Family Builder & Developer Pvt Ltd ஆனது தனது அணுகுமுறை, புதுமை மற்றும் முற்போக்கு எண்ணங்கள் மூலம் வழக்கமான மற்ற ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களில் இருந்து தனது குழுவை வேறுபடுத்தி முன்னிலை வகித்து வருகின்றது. நுகர்வோருக்கு 100% திருப்தியை அளிக்கின்றது. மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் Namma Family Builder & Developer Pvt Ltd சேவையை சிறப்பாக பாராட்டுகின்றனர்.
புறநகர் பகுதிகள் பல தரப்பட்ட மக்களின் வருங்கால தேவைகளின் தேர்வு மற்றும் தீர்வு :
இந்த புறநகர் பகுதிகள் ஆனது நிலம் வாங்கும் பல தரப்பட்ட மக்களின் பல தரப்பட்ட தேவைக்கு முழுமையான முக்கியத்துவம் தந்து முழு மகிழ்ச்சி தருகிறது, அதிகமாக தேர்வு செய்யப்படுகிறது.
வளர்ச்சி வாய்ப்புகள் நிறைந்த இடங்கள் ஒரு முழுமையான வளர்ச்சிக்கு ஓர் உத்திரவாதம் அளிக்கிறது. வேலை வாய்ப்புகளை தருகின்றன.
இந்த புறநகர் பகுதிகள் ஆனது மக்களின் அன்றாட வாழ்வார தேவைகளை மட்டுமல்லாமல் எதிர் கால பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்யும் இடங்களாக உள்ளன.
அனைத்து வளர்ந்து வரும் புறநகர் பகுதிகள் ஆனது இன்றைய காலத்திற்க்கு ஏற்ப வளர்ந்து வரும் IT மற்றும் பிற நிறுவனங்கள், வளர்ச்சி பெற்ற IT நிறுவனங்கள், சிறந்த கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள், நவீன தொழில் நுட்பம் கொண்ட மருத்துவ நிலையங்கள், பொழுது போக்கு நிலையங்கள் போன்றவற்றால் சூழப்பட்டுள்ளன.
சென்னையின் முக்கிய பகுதிகளை இணைக்கும் சிறந்த பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் கொண்ட இடங்களாக இந்த புற நகர் பகுதிகள் அமைந்துள்ளன, சிறப்பான வாகன வசதிகள் கொண்டுள்ளன.
Namma Family Builder & Developer Pvt Ltd ஆனது சிறந்த புறநகர் பகுதிகளை தேர்வு செய்வதன் மூலம் நிலம் வாங்கும் பல தரப்பட்ட மக்களின் பல தரப்பட்ட தேவைக்கு முழுமையான முக்கியத்துவம் தந்து முழு மகிழ்ச்சி தருகின்றது.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்