2025ல் Jio IPO வெளியிட Reliance Jio தயாராகிறது

IPO என்பது நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு மூலதனத்தை திரட்டுவதற்காக தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கு விற்கும் ஒரு செயல்முறை ஆகும். Reliance Jio வரும் 2025-ஆம் ஆண்டில்  பொதுப் பங்கு வெளியீடு (2025ல் Jio IPO வெளியிட Reliance Jio தயாராகிறது) மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய IPO-வாக Reliance Jio இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப் பங்கு வெளியிட Reliance Jio நிறுவனம் (2025ல் Jio IPO வெளியிட Reliance Jio தயாராகிறது)

2007-ம் ஆண்டு Reliance Jio நிறுவனத்தை தொடங்கிய முகேஷ் அம்பானி 2016-ம் ஆண்டில் நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்தார். தொலைத்தொடர்பு சேவையை அறிமுகப்படுத்திய குறுகிய காலத்திலேயே தொலைத்தொடர்பு சந்தையில் Reliance Jio முக்கிய இடத்தைப் பிடித்தது. KKR, General Atlantic மற்றும் Abu Dhabi Investment Authority போன்றவற்றிலிருந்து அம்பானி தனது டிஜிட்டல் தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகங்களுக்காக $25 பில்லியன் திரட்டி உள்ளார்.

Google, Meta ஆகியவற்றுடன் ஏற்கனவே கூட்டு சேர்ந்துள்ள Jio ஆனது AI உட்கட்டமைப்பை மேம்படுத்த Nvidia-யாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. மேலும் Elan Musk இந்தியாவில்  தனது Starlink Internet Service-யை தொடங்கினால் அதனுடனும் கூட்டு சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Reliance Jio தற்போது 48 கோடி வாடிக்கையாளர்களைக் பெற்று (2025ல் Jioவின் IPO வெளியிட Reliance Jio தயாராகிறது) அதன் மதிப்பு ஆனது 100 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. Reliance Jio நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 33% பங்குகளைக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் நம்பர் 1 டெலிகாம் பிளேயராக 479 மில்லியன் சந்தாதாரர்களுடன் நிலையான வணிகம் மற்றும் வருவாய் பெற்றுவிட்டதால் 2025 ஆம் ஆண்டில் Reliance Jio ஆனது IPO-வை தொடங்குவதற்கான (2025ல் Jioவின் IPO வெளியிட Reliance Jio தயாராகிறது) திட்டங்களை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் சாதனையான $3.3 பில்லியன் IPO-வை இந்த 2024-ஆம் ஆண்டு Hyundai ஆனது முந்தியுள்ளது. அடுத்து வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய IPO-வாக  Reliance Jio இருக்க வேண்டும் என்று Reliance நோக்கமாகக் கொண்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply