July 2024 Upcoming Movies : ஜூலை மாதம் வெளியாகும் திரைப்படங்கள்
கடந்த ஜூன் மாதம் கருடன், மகாராஜா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த மாதம் பல்வேறு திரைப்படங்கள் ரிலீசுக்கு வரிசையாக (July 2024 Upcoming Movies) காத்திருக்கின்றன. இந்தியன் 2, சர்ஃபிரா, பேட் நியூஸ், டெட்பூல் & வால்வரின் போன்ற படங்களை ஆவலுடன் பார்க்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், இயக்குனர் மற்றும் படம் வெளியாகும் தேதி ஆகிவற்றை தற்போது காணலாம்.
July 2024 Upcoming Movies - ஜூலை மாதம் வெளியாகும் திரைப்படங்கள் :
படம்: டெஸ்பிகபிள் மீ 4
இயக்குனர்: கிறிஸ் ரெனாட் & பேட்ரிக் டெலெஜ்
நடிகர்கள்: எம்மா கோரின், டைலர் மானே.
ரிலீஸ் தேதி: ஜூலை 5, 2024.
படம்: இந்தியன் 2
இயக்குனர்: எஸ். சங்கர்
நடிகர்கள்: கமல்ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹோ, சித்தார்த், விவேக், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத்
ரிலீஸ் தேதி: ஜூலை 12, 2024
படம்: சர்ஃபிரா
இயக்குனர்: சுதா கொங்கரா
நடிகர்கள்: அக்ஷய் குமார், பரேஷ் ராவல், மதன், சீமா பிஸ்வாஸ்.
ரிலீஸ் தேதி: ஜூலை 12, 2024.
படம்: பேட் நியூஸ்
இயக்குனர்: ஆனந்த் திவாரி
நடிகர்கள்: விக்கி கௌஷல், அம்மி விர்க், டிரிப்டி டிம்ரி.
ரிலீஸ் தேதி: ஜூலை 19, 2024
படம்: டெட்பூல் & வால்வரின்
இயக்குனர்: ஷான் லெவி
நடிகர்கள்: ரியான் ரெனால்ட்ஸ், ஹக் ஜேக்மேன்
ரிலீஸ் தேதி: ஜூலை 26, 2024
படம்: ராயன்
இயக்குனர்: தனுஷ்
நடிகர்கள்: தனுஷ், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன்.
ரிலீஸ் தேதி: ஜூலை 26, 2024
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?