Jupiter Coming Very Close To Earth : இன்று வியாழன் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது

விண்வெளியில் தினமும் ஆயிரக்கணக்கான மாற்றங்கள் நடந்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகம் என அழைக்கப்படும் வியாழன் (Jupiter) கிரகம் இன்று பூமிக்கு மிக அருகில் (Jupiter Coming Very Close To Earth) வருகிறது. இந்த வியாழன் கிரகம் பூமிக்கு அருகில் வருவதால் என்ன பயன் என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். அதாவது இந்த வியாழன் கோள் இல்லை என்றால் உலகில் மனித இனம் உயிருடன் இருக்க முடியாது.

சூரிய குடும்பத்தின் தோற்றம்

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சூரிய குடும்பமானது சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. சூரிய குடும்பத்தின் தலைவர் சூரியன் ஆகும். மேலும் சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, சனி, யுரேனஸ், நெப்டியூன், வியாழன் போன்ற கோள்களும் காணப்படுகிறது. இவற்றில் அளவில் பெரியது வியாழன் (Jupiter Coming Very Close To Earth) கோளாகும்.

வியாழன் கோளின் நன்மைகள்

நாம் வாழுகின்ற இந்த பூமிக்கு எப்போதும் விண்கற்களால்தான் பெரிய ஆபத்து ஏற்படுகிறது. டைனோசர் என்ற விலங்கினம் அழிந்தது இந்த விண்கற்களால்தான், இந்த விண்கற்களின் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்ற வியாழன் உதவி செய்து வருகிறது. அதாவது வியாழன் கிரகத்திற்கு எப்போதும் ஈர்ப்பு சக்தி (Jupiter Coming Very Close To Earth) அதிகம். இதனால் சூரிய குடும்பத்தை தாண்டி நுழையும் அனைத்து விண்கற்களையும் வியாழன் ஈர்த்து தனக்குள் போட்டுக்கொள்ளும். இப்படிப்பட்ட பணியை வியாழன் கோள் பல கோடி வருடங்களாக செய்து வருகிறது.

வெறும் கண்ணால் பார்க்கலாம் (Jupiter Coming Very Close To Earth)

ஒவ்வொரு 13 மாதங்களுக்கு ஒரு முறை வியாழன் கோள் பூமிக்கு மிக அருகில் வரும். அப்படிப்பட்ட அதிசயம் இன்று நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் வியாழன் கிரகத்தை வெறும் கண்களால் பிரகாசமாக பார்க்கலாம். மேலும் இச்சமயத்தில் வியாழன் கோளின் ஒளியானது வழக்கத்தை விட 25% அதிகமாக இருக்கும். மேலும் பூமிக்கும், வியாழனுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 92 கோடி கி.மீ ஆகும். அவ்வளவு தொலைவில் உள்ள ஒரு கிரகம் வழக்கத்தை 25% பிரகாசமாக தெரிவது என்பது பிரபஞ்ச (Jupiter Coming Very Close To Earth) அதிசயமாகும். இந்த அதிசயத்தை நீங்கள் இன்று இரவு பார்க்காமல் போனால் அடுத்த 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply