Leo pre Release Business: ரிலீஸுக்கு முன்பே பட்ஜெட்டை விட ரூ.25 கோடி அதிகம் வசூலித்த லியோ
நடிகர் விஜய் நடக்கும் லியோ படத்தின் பட்ஜெட் விவரம் வெளியாகி ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் பட்ஜெட் குறித்து ரசிகர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ ஆகும்.
லோகேஷ் கனகராஜ் 50% சதவீத காட்சிகளை படமாக்கி முடித்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு ஹைதராபாத் செல்ல இருப்பதாக உள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது தெரிய வந்துள்ளது.
ரிலீஸுக்கு முன்பே சாதனை செய்த லியோ:-
Leo pre Release Business Success: லியோ படத்தின் பட்ஜெட் ரூ. 375 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் கேரியரிலேயே இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் இதுவே முதல் முறையாகும். படத்தின் பட்ஜெட் ரூ. 375 கொடியாகவே இருந்தாலும் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரூ.400 கோடியைவசூலித்து விட்டது. படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட், இசை உள்ளிட்ட உரிமங்களை ரூ. 400 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.
Leo pre Release Business - ரசிகர்களின் விமர்சனம்:-
லியோ படத்தின் பட்ஜெட் ரூ. 375 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் கேரியரிலேயே இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் இதுவே முதல் முறையாகும். படத்தின் பட்ஜெட் ரூ. 375 கொடியாகவே இருந்தாலும் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரூ.400 கோடியைவசூலித்து விட்டது. படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட், இசை உள்ளிட்ட உரிமங்களை ரூ. 400 கோடிக்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.