Mahindra & Mahindra-வின் Mahindra Thar Roxx அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
ரூ.12.99 லட்சத்தில் Mahindra Thar Roxx :
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra & Mahindra-வின் Mahindra Thar Roxx அதிகாரப்பூர்வமாக ரூ.12.99 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Mahindra Thar Roxx தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட SUV-களில் ஒன்றாகும்.
Mahindra Thar Roxx ஆனது அதன் கவர்ச்சியை மேம்படுத்தும் நவீன புதுப்பிப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது :
- Mahindra Thar Roxx இரண்டு எஞ்சின் விருப்பங்களை வழங்குகிறது.
- பெட்ரோல் எஞ்சின் 160bhp மற்றும் 330Nm டார்க் திறனை வழங்கும். இது 2.0-லிட்டர் mStallion டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
- டீசல் எஞ்சின் 150bhp மற்றும் 330Nm டார்க் திறனை வழங்கும். இது 2.2-லிட்டர் mHawk டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
- இந்த பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் six-speed manual மற்றும் automatic gearbox ஆகியவற்றுக்கு இடையே ஒரு தேர்வுடன் வருகின்றன.
- புதிதாக வடிவமைக்கப்பட்ட six double-stacked slots-களுடன் கூடிய grille-லைக் கொண்டுள்ளது.
- LED projector headlamps, C-shaped LED taillights மற்றும் C-shaped LED daytime running lights (DRLs) ஆகியவை உள்ளன.
- Dual-tone alloy wheels, prominent angular wheel arches, R19 alloy wheels மற்றும் 255/60 All Terrain tyres வலுவான சாலை இருப்பை தருகின்றன.
- Leather-wrapped dashboard மற்றும் ivory interior ambiance ஆடம்பரமான உணர்வை வழங்குகிறது.
- Wireless Apple CarPlay மற்றும் Android Auto-வை ஆதரிக்கும் 10.25-inch touchscreen infotainment system-டத்துடன் இந்த வாகனம் வருகிறது.
- Fully digital instrument cluster, ventilated front seats, panoramic sunroof மற்றும் rear AC vents பயணிகளுக்கு வசதியை உறுதி செய்கிறது.
- Mahindra Thar Roxx-ஸின் பின்புறம் C வடிவ LED டெயில்லைட்கள் மற்றும் வால் பொருத்தப்பட்டுள்ளது.
- Six airbags, Electronic stability control (ESC), and a 360-degree camera system ஆகிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
- Lane keep assist மற்றும் Adaptive cruise control போன்ற Advanced Driver Assistance Systems (ADAS) ஆகியவையும் கிடைக்கின்றன, இதனால் Mahindra Thar Roxx அதன் பிரிவில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட SUV-களில் ஒன்றாகும்.
- Mahindra Thar Roxx ஆனது MX1, MX3, MX5, AX3, AX5 மற்றும் AX7 போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட டிரிம்களில் கிடைக்கிறது.
- Mahindra Thar Roxx ஆனது Deep Forest, Everest White, Tango Red, Battleship Grey, Nebula Blue, Burnt Sienna மற்றும் and Stealth Black ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
Mahindra Thar Roxx-ன் Market Prices :
Mahindra Thar Roxx விலை ரூ.12.99 லட்சத்தில் தொடங்கி சிறந்த மாடல் விலை ஆனது ரூ.20.49 லட்சம் வரை பெறுகிறது. Mahindra Thar Roxx 14 வகைகளில் வழங்கப்படுகிறது. Mahindra Thar Roxx இன் அடிப்படை மாடல் MX1 RWD மற்றும் சிறந்த Mahindra Thar Roxx மாடல் ROXX AX7L RWD டீசல் AT. Mahindra Thar Roxx பெட்ரோல் model விலை ரூ.12.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டீசல் model விலை ரூ.13.99 லட்சம் ஆகும். MX3 ஏடி ரூ.14.99 லட்சத்திலும், MXI டீசல் ரூ.13.99 லட்சத்திலும், MX3 MT டீசல் ரூ.15.99 லட்சத்திலும், AX3 L MT மற்றும் MX5 MT ரூ.16.99 லட்சத்திலும் கிடைக்கும். AX5 L AT மற்றும் AX7 MT விலை ரூ.18.99 லட்சம் (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்). 4X4 வகைகளின் விலைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
Mahindra Thar Roxx-ன் போட்டியாளர்கள் :
இந்திய சந்தையில்,
- Hyundai Creta
- Kia Seltos
- Honda Elevate
- MG Aster
- Maruti Grand Vitara
- Toyota Hirider
ஆகிய SUV-களுடன் Mahindra Thar Roxx ஆனது போட்டி போட உள்ளது. Mahindra Thar Roxx-க்கான முன்பதிவுகள் அக்டோபர் 03, 2024 முதல் Online-லும் மற்றும் மஹிந்திரா டீலர்ஷிப்களிலும் திறக்கப்படும். மேலும் டெஸ்ட் டிரைவ்கள் செப்டம்பர் 14, 2024 முதல் தொடங்கும். இந்த தசராவில் டெலிவரி ஆனது தொடங்கும்.
Latest Slideshows
- Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
- Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
- Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
- RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
- Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
- Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
- Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
- Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
- SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்