MEGA Property Expo 2024 - சென்னை கிழக்கு தாம்பரத்தில் 17.08.2024 மற்றும் 18.08.2024 தேதிகளில்

Title Sponsor by Namma Family Group :

MEGA Property Expo 2024 என்பது சரியான மற்றும் முறையான விளம்பரங்கள் மூலம் 17.08.2024 மற்றும் 18.08.2024 தேதிகளில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ வாசுதேவா திருமண மாளிகையில் நடைபெறப்போகும் ஒரு சிறப்பான ரியல் எஸ்டேட் கண்காட்சி நிகழ்ச்சி ஆகும். சென்னையில் உள்ள முக்கியமான Real Estate Promoters அனைவரும் பங்குபெறும் ஒரு மாபெரும் நிகழ்வாக இந்த கண்காட்சி ஆனது நடைபெற உள்ளது. சென்னை கூடுவாஞ்சேரியில் தங்களது ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கி சில வருடங்களிலே சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் பெற்ற Namma Family Group ஆனது இந்த MEGA Property Expo 2024-வின் Title Sponsor ஆக தலைமை வகித்து செயல்பட உள்ளது.

MEGA Property Expo 2024 வர்த்தக கண்காட்சியின் முக்கியத்துவம் :

  • அனைத்து Real Estate Promoters-களும் ஒரு இடத்தில் ஒன்று கூடி தங்களது ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகள் மற்றும் தளங்கள் பற்றிய தெளிவான குறிப்புக்களை சிறப்பான முறையில் வாடிக்கையாளர்களுக்கு காட்ட மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த MEGA Property Expo 2024 கண்காட்சி ஆனது நடைபெற உள்ளது.
  • இந்த MEGA Property Expo 2024 வர்த்தக கண்காட்சி அரங்கில் Real Estate Promoters அனைவரும் சிறந்த வாடிக்கையாளர் அணுகுமுறை மற்றும் ப்ராஜெக்டுகள், தளங்களை பற்றிய தெளிவான குறிப்புக்கள் பற்றி நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட தகுந்த ஊழியர்களைக் கொண்டு தங்களது Stalls-களை உருவாக்குவார்கள்.
  • Real Estate Promoters கம்பெனிகளின்  ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாக தங்கள் நிறுவனங்களின் வளர்ந்து வரும் ப்ராஜெக்டுகள் மற்றும் முடிவடைந்த ப்ராஜெக்டுகளை பற்றி சிறப்பாக பட்டியலிட்டு காட்சிப்படுத்துவார்கள். தங்களது ப்ராஜெக்டுகள் மற்றும் தளங்களின் அருமை, பெருமைகளை தெளிவாக அழுத்தமாக விளக்கி நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். இந்த செயல்முறை ஆனது வாடிக்கையாளர்கள் நன்றாக ஆய்வு செய்ய மற்றும் தேர்வு செய்ய உதவும். மேலும் வாடிக்கையாளர்கள் தெளிவு பெற்ற நிலையில் தங்களது வணிக முடிவுகளை செய்ய முடியும்.
  • தங்கள் நிறுவனங்களின் வளர்ந்து வரும் ப்ராஜெக்டுகள் மற்றும் தளங்களை நேரிடையாக பார்வையிட்டு தேர்வு செய்ய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விருப்பப்படியே தங்களுடைய ப்ராஜெக்டுகள் மற்றும் தளங்களை நேரிடையாக பார்வையிட Real Estate Promoters ஏற்பாடு செய்வார்கள் மற்றும் உதவுவார்கள்.

MEGA Property Expo 2024 கண்காட்சியின் Title Sponsor ஆன Namma Family Group-ன் சிறப்பான தனித்துவங்கள் :

சென்னை கூடுவாஞ்சேரியில்  2016 இல் நிறுவப்பட்ட Namma Family Builders & Developers Pvt Ltd ஆனது குறுகிய காலத்திலே சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் பெற்ற Namma Family Group ஆக உருவெடுத்துள்ளது. சென்னையில் நிலம் விற்பனை, நிலம் மறுவிற்பனை, கட்டுமானம் மற்றும் குடியிருப்பு, வணிகம் ஆகியவற்றில் சிறந்த சேவைகளுக்காக நன்கு அறியப்பட்ட ஒரு சிறந்த நிறுவனம் என்ற பெயர் Namma Family Group ஆனது பெற்றுள்ளது. இந்த Namma Family Group நிறுவனம் ஆனது தமிழ்நாடு முழுவதும் மற்றும் கேரளா, கர்நாடகாவிலும் கட்டுமானம் மற்றும் கட்டிடக்கலை வடிவமைப்பில் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது.

ரியல் எஸ்டேட் வணிகத்தில் Namma Family Group நிறுவனம் ஆனது தமிழ்நாடு முழுவதும் (அதாவது, சென்னையில் GST, ECR, OMR & கோயம்புத்தூர், ஊட்டி, கொடைக்கானல் ஏற்காடு பகுதிகள்) சிறந்த திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இன்று இந்த Namma Family Group நிறுவனம் சிறந்த தொழில்முறையை வெளிப்படுத்துகிறது மற்றும் சுமார் 11100+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த Namma Family Group நிறுவனம் ஆனது Namma Family Pollachi Illaneer மூலம்,

  • UAE
  • Dubai
  • US மற்றும் இந்தியா முழுவதும் Tender Coconuts Exports மற்றும் Supply செய்து வருகிறது.

இந்த Namma Family Group நிறுவத்தின் CEO திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் குறுகிய கால கட்டத்திலே Real Estate, Business Development, Import & Export-ல் மிகவும் பிரபலமான ஆளுமை பெற்று நல்ல  குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதிவு செய்துள்ளார். திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் ரியல் எஸ்டேட் துறையில் மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய போக்குகளை அமைப்பதே இந்த Namma Family Group நிறுவத்தின் சிறந்த இலக்காக கொண்டுள்ளார். திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் Real Estate துறையில் ஒரு முன்னோடியாக திகழ விரும்புகிறார்.

Latest Slideshows

Leave a Reply