Miracle Cancer Drug: Carrie Downey's புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக விடுபட்டார்

Miracle Cancer Drug: ஒரு வருடத்திற்கு முன்பு Wales-ச் சேர்ந்த Carrie Downey’s  என்பவர் bowel cancer-ன் stage three நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டார். Swansea-யில் உள்ள  Singleton Hospital-லின்  consultant oncologist Dr Craig Barrington-டனிடம் அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

Dr Craig Barrington கடந்த ஆண்டு Ms Carrie Downey-க்கு  hernia mesh implant பொருத்தப்பட்ட போது அவருக்கு வலி இருந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தனர்.  டாக்டர் பாரிங்டன் Dostarlimab  என்ற மருந்தை Ms Carrie Downey-க்கு பரிந்துரைத்தார்.

Dr Craig Barrington அவர்கள் Ms Carrie Downey-க்கு 6  மாதங்களுக்கு dostarlimab உட்செலுத்துதல் பரிந்துரைத்தார். அவர் ஆறு மாதங்களுக்கு dostarlimab -ப்பில் வைக்கப்பட்டார், ஒவ்வொரு three-weekly IV administration மும் சுமார் 30 நிமிடங்கள் ஆகும்.

 உடலில் அங்கும் இங்கும்  rash (சொறி) வந்ததால் Ms Carrie Downey  சோர்வடைந்தார். ஆனால் “chemotherapy, radiotherapy அல்லது surgery-யுடன் ஒப்பிடும்போது  இது  ஒன்றும் கடினமானது இல்லை”  என்று  Ms Carrie Downey கடந்த ஆண்டு கூறியுள்ளார்.

“நான் சோர்வடைந்தேன், அங்கும் இங்கும்  rash சொறி இருந்தது, ஆனால் chemotherapy, radiotherapy அல்லது surgery-யுடன் ஒப்பிடும்போது எதுவும் இல்லை,” என்று  Ms Carrie Downey கூறியுள்ளார்.

அவரது சிகிச்சையின் ஒரு பகுதியாக, ஸ்கேன்களில் கட்டி கணிசமாக சுருங்கியிருப்பதைக் காட்டியது. இரண்டு அடுத்தடுத்த ஸ்கேன்கள் இந்த கட்டி மேலும் மேலும்  கணிசமாக சுருங்கி  வருவதை  உறுதிப்படுத்தியுள்ளன. அவரது ஆறாவது Dostarlimab treatment முடிவில், நோய்க்கான எந்த ஆதாரமும் இல்லை. Carrie Downey’s  stage three மூன்றாம் நிலை bowel cancer மருந்தை உட்கொண்ட 6 மாதங்களுக்குள் மறைந்துவிட்டது.

Wales-ச் சேர்ந்த ஒரு பெண், மருத்துவர்கள் ஒரு புதிய அதிசய மருந்தை பரிந்துரைத்த பிறகு அவரது புற்றுநோய் மறைந்ததால், ஒரு அதிசயத்தை அனுபவித்தார்.

“Dr Craig Barrington அவர்கள் எனக்கு என் வாழ்க்கையைத் திரும்பக் கொடுத்தார், அவருக்கு என்றென்றும் நான்  நன்றியுள்ளவனாக இருப்பேன்.”  என்று  Ms Carrie Downey கூறியுள்ளார். 17 வயது மகனுடன்  Ms Carrie Downey தனது வெற்றிகரமான சிகிச்சைக்குப் பிறகு வேலைக்குத் திரும்பத் தயாராகி வருகிறார்.

Dostarlimab மருந்து சிகிச்சை - ஓர் குறிப்பு

Dostarlimab என்பது நோயெதிர்ப்பு சிகிச்சை immunotherapy-யின் ஒரு வடிவமாகும், இது நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை அழிக்க உதவுகிறது.

கடந்த 2022 -ஆம்  ஆண்டு, மலக்குடல் புற்றுநோயாளிகள் 18 பேர்களுக்கு ஆறு மாதங்களுக்கு Dostarlimab மருந்து வழங்கப்பட்டது மற்றும் சிகிச்சையின் விளைவாக, ஒவ்வொரு நோயாளிக்கும் புற்றுநோய் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளது.

Dostarlimab பெருங்குடல் புற்றுநோயின் ஒரு குறிப்பிட்ட மாறுபாட்டை குறிவைக்கிறது. இது இன்னும் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில், இது ஏற்கனவே குறிப்பிடத்தக்க முடிவுகளைக் காட்டுகிறது. இந்த Dostarlimab ஆனது   surgery, radiotherapy or chemotherapy ஆகியவற்றைத் தவிர்க்கிறது.

Latest Slideshows

Leave a Reply