Moto G35 5G Smartphone Launch On December : மோட்டோ நிறுவனம் Moto G35 5G ஸ்மார்ட்போனை டிசம்பர் 10-ம் தேதி அறிமுகம் செய்கிறது

மோட்டோ நிறுவனம் இந்தியாவில் Moto G35 5G ஸ்மார்ட்போனை டிசம்பர் மாதம் 10-ம் தேதி (Moto G35 5G Smartphone Launch On December) அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது ஆன்லைனில் கசிந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

Moto G35 5G Smartphone Launch On December

1. Moto G35 5G Display

இந்த மோட்டோ ஜி35 5G ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் அளவுள்ள HD Plus டிஸ்பிளே வசதியுடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கேமிங் பிரியர்களுக்காகவே Unisoc T760 சிப்செட் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. Moto G35 5G Storage

இந்த மோட்டோ ஜி35 5G ஸ்மார்ட்போன் 4GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 128GB மெமரி என இரண்டு (Moto G35 5G Smartphone Launch On December) வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு செய்வதற்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

3. Moto G35 5G Camera

இந்த மோட்டோ ஜி35 5G ஸ்மார்ட்போனில் 50 MP Sony சென்சார் மெயின் கேமரா + 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் (Moto G35 5G Smartphone Launch On December) அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இதுத்தவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 16MP Sony கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4. Moto G35 5G Battery

இந்த மோட்டா ஜி35 5G ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்வதற்கு 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

5. Moto G35 5G Rate

ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின் படி இந்த மோட்டோ ஜி35 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.15000/- என்ற (Moto G35 5G Smartphone Launch On December) குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply