Mudakathan Keerai Benefits In Tamil : முடக்கத்தான் கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள்
முடகத்தான் கீரை ஆனது ஆங்கிலத்தில் ‘பலூன் வைன்’ என்று அழைக்கப்படுகிறது. இது (Mudakathan Keerai Benefits In Tamil) தென்னிந்திய மக்களால் மிகவும் மதிக்கப்படும் ஒரு உயர் மதிப்புள்ள பாரம்பரிய மருத்துவ கீரை ஆகும். முடக்கத்தான் கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளன. இதில் குறிப்பாக வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளது. அத்தியாவசிய தாதுக்களான கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன. நமது அன்றாட வாழ்வில் முடகத்தான் கீரை ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. மேலும் நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முடக்கத்தான் கீரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. பல்வேறு நோய்களுக்கு இயற்கை தீர்வை வழங்குகின்றது.
முடக்கத்தான் கீரையின் பெயர் காரணம் (Mudakathan Keerai Benefits In Tamil)
இந்த கீரைக்கு மனிதர்களுக்கு ஏற்படும் முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இருப்பது உணரப்பட்டதால் “முடக்கத்தை அறுப்பது” என்ற அர்த்தம் வர்ற வகையில நம் முன்னோர்கள் இதுக்கு முடக்கத்தான் கீரை என்ற பேர் வச்சிருக்காங்க என்ற கருத்து நிலவுகிறது. இந்தியாவில் உள்ள 65 சதவிகித மக்கள் மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு (Mudakathan Keerai Benefits In Tamil) சிறந்த நிவாரணம் முடக்கத்தான் கீரையாகும். தமிழ் மருத்துவத்தில் முடக்கொத்தான், கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான் மற்றும் உழிஞை போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
முடக்கத்தான் கீரையின் மருத்துவப் பயன்கள்
மனிதர்களின் உடலில் உள்ள மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறு நீரகத்திற்கு இந்தக்கீரை எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்ற யூரிக் ஆசிட்டை சிறுநீராக வெளியேற்றும்போது, இந்தக்கீரை ஆனது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை மனிதர்களின் உடலிலே தங்க விட்டு விடுகிறது. இப்படி ஒரு மிக முக்கியமான இணையான (Mudakathan Keerai Benefits In Tamil) மாற்றத்தை மனிதர்களின் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் மனிதர்களுக்கு உடல் சோர்வுகள் நீங்கி அவர்களின் உடலில் உள்ள மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் கிடைக்கிறது. முடக்கு அறுத்தான் கீரையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி புரிந்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது. செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. முடக்காத்தான் கீரையில் நிறைந்துள்ள கால்சியம் ஆனது எலும்புகளை கட்டமைக்கவும், ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கவும் உதவுகிறது. பொதுவாக எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
துளசி இலைகள் சேர்ந்த முடக்கத்தான் பொடியின் கஷாயம் சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் முடக்காத்தான் பொடியுடன் கலந்த ஹேர் ஆயில் பொடுகு மற்றும் தொற்றுகளிலிருந்து உச்சந்தலையைப் பாதுகாக்கிறது. சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. நல்ல முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முகப்பரு, வறண்ட சருமம் மற்றும் தடிப்புகள் போன்ற பல தோல் நோய்களைத் தடுக்கிறது. வாய்வுத் தொல்லைகளுக்கு ஒரு திறந்த நிவாரணத்தை அளிக்கிறது. புரதம், கொழுப்பு, தாது உப்புகள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முடக்கத்தான் கீரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?