Muthaiya's Next Film With His Son : கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் முத்தையா மகன்

சசிகுமார் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான குட்டி புலி படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி ஆனார் முத்தையா. தொடர்ந்து தேவராட்டம், கொடிவீரன், கொம்பன், விருமன், புலிக்குட்டி பாண்டி, முத்துராமலிங்கம் என்கிற காதர் பாட்ஷா ஆகிய படங்களை இயக்கினார். ஆர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கிய முத்தையா, அடுத்து எந்த நடிகருடன் இணைவார் என ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இந்நிலையில் முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை (Muthaiya’s Next Film With His Son) முக்கிய கேரக்டரில் வைத்து இயக்கவுள்ளார்.

முத்தையா கிராமத்து கதைகளில் அடுத்தடுத்து படங்களை கொடுத்து வருகிறார். இவர் கடைசியாக கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் விருமன் படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அவரது மகனை ஹீரோவாக (Muthaiya’s Next Film With His Son) களமிறக்கியுள்ளார். மதுரையை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ள நிலையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களை கமிட் செய்துள்ளார். இயக்குனர் முத்தையா 2013ல் சசிகுமார் நடித்த குட்டி புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி ஆனார். கடந்த 11 வருடங்களில் கார்த்தி, விஷால், சசிகுமார் ஆகிய நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் முத்தையா அடுத்ததாக எந்த நடிகருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் காணப்பட்டது.

Muthaiya's Next Film With His Son :

இந்த நிலையில், முத்தையா தனது அடுத்த படத்தில் மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக (Muthaiya’s Next Film With His Son) அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கியுள்ளது. இதில் இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் மற்றும் காதல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியுள்ளது. இப்படத்தை கேகேஆர் சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கவுள்ளார்.

ஜென் மார்ட்டின் இசைமைக்கவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விரைவில் படக்குழுவினரால் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. கடைசியாக கார்த்தி நடித்த விருமன் படத்தை இயக்கியவர் முத்தையா. கிராமியப் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் முத்தையாவின் அடுத்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முத்தையா தனது மகனையே கதாநாயகனாக (Muthaiya’s Next Film With His Son) கலம் இறக்கியுள்ளது கவனம் பெற்றுள்ளார். முத்தையா எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் கதை இளைஞர்களை மையமாக வைத்து உணர்வுபூர்வமான கதைக்களத்தில் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply