
-
Gangers Movie Review: கேங்கர்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
TNPSC Group 4 2025 Exam Date Announced : குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Dual Pride City பிரம்மாண்ட திறப்பு விழா & Namma Family Construction Boomi Pooja
மீண்டும் ஒரு Dual Pride City பிரம்மாண்ட திறப்பு விழா :
மக்கள் அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் வரும் 30.06.2024 அன்று கட்டுமான பூமி பூஜையுடன் (Namma Family Construction Boomi Pooja) மீண்டும் ஒரு Dual Pride City பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற உள்ளது. சொந்தமாக ஒரு பிளாட் (Plot) வாங்கி வீடு கட்ட வேண்டும் என்ற பல பேருடைய பல நாள் கனவுகள் நினைவாகும் தருணமாக இந்த கட்டுமான பூமி பூஜையுடன் கூடிய Dual Pride City பிரம்மாண்ட திறப்பு விழா அமைய உள்ளது. இந்த விழாவில் பங்குபெறுபவர்களுக்கும் மற்றும் மனை வாங்குபவர்களுக்கும் நல்ல மகிழ்ச்சி மற்றும் நல்ல எழுச்சி அளிக்கும் விதத்தில் மேளதாளங்களுடன் கூடிய ஒரு சுப நிகழ்ச்சியாக இந்த பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற உள்ளது.
Dual Pride City-ன் சிறப்பம்சங்கள் :
- இந்த Dual Pride City மனைகள் ஆனது மெயின் ரோட்டை ஒட்டி அமைந்துள்ளது. இது ஒரு On-Road Property ஆகும். எல்லா விதமான வசதிகளையும் எளிதில் பெறும் வகையில் மெயின் ரோடு ஒட்டி அமைந்துள்ள இந்த Dual Pride City மனைகள் ஆனது எதிர்காலத்தில் இப்போது உள்ளதை விட 50% – 60% அதிக Return On Investment பெற்றுத்தரும்.
- இந்த Dual Pride City-ன் மனைகள் ஆனது வாகன நெரிசல்களில் இருந்து விலகி நல்ல காற்றோட்ட வசதிகளுடன் மக்கள் புத்துணர்ச்சிகளுடன் வாழ ஏற்றவாறு அமைந்துள்ளது.
- Schools, Colleges, Super markets, Hospitals மற்றும் Medical Shops ஆகிய அத்தியாய அடிப்படை வசதிகள் ஆனது அருகிலேயே சிறப்பாக அமைந்துள்ளது. இந்த அடிப்படை வசதிகள் ஆனது Dual Pride City-லிருந்து மிக குறைந்த தொலைவில் மற்றும் மிக குறைந்த நேரத்தில் சென்று வரும் விதத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளன.
- இந்த Dual Pride City-ன் மனைகள் ஆனது நல்ல சாலை வசதிகளுடன் சென்னையின் முக்கிய பகுதிகளுடன் சிறந்த இணைப்பைப் பெற்றுள்ளது.
- ஒருவருக்கு தான் வேலை செய்யும் இடத்தில் சிறப்புற பணிபுரியவும் மற்றும் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தவும் ஒரு சரியான சமநிலைத்தன்மையை கட்டி காக்கும் விதத்தில் இந்த Dual Pride City-ன் அமைப்பானது உள்ளது.
குடும்பத் தலைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு நல்ல மகிழ்ச்சியை அளிக்கும் விதத்தில் பள்ளிகள், கல்லூரிகளை எளிதில் அணுகும் விதத்தில் இந்த Dual Pride City-ன் மனைகள் ஆனது குறைந்த நேரத்தில் பயண இணைப்பை வழங்குகிறது.
Namma Family Construction Boomi Pooja Of Dual Pride City :
வீடு கட்ட வேண்டும் என விரும்பும் மக்களுக்கு அவர்களது பட்ஜெட்டில் நல்ல முறையில்,
- Single Duplex
- Duplex Double Floor
- Outside Staircase
- Single Duplex
ஆகிய Model-களில் வீடுகள் கட்டித்தற 30.06.2024 அன்று கட்டுமான பூமி பூஜையை Namma Family Builder & Developer Pvt Ltd (Namma Family Construction Boomi Pooja) நடத்த உள்ளது.
Namma Family Builder & Developer Pvt Ltd - ஒரு வியத்தகு வளர்ச்சி :
Namma Family Group Founder And Chairman & President Of Villupuram Tamil Nadu Athletic Association திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்களால் 2016 இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஆனது நல்ல வியத்தகு வளர்ச்சியை பெற்றுள்ளது. ஒரு 5 ஒருமித்த தொழில் மற்றும் எண்ண ஓட்டங்கள் கொண்ட வல்லுநர்கள் (Managent Directors) குழுவுடன் சிறிய முதலீட்டில் எளிமையான முறையில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கிய Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் தனது அயராத கடின உழைப்பால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மைக்கான ஒரு பிராண்ட் என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளார். Telecallers, Marketing Executives, Field Workers மற்றும் SEO குழு ஆகிய தொழில் வல்லுநர்களைக் கொண்டு சிறந்த முறையில் 2016 முதல் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை சென்னை முழுவதும் வெற்றிகரமாக முடித்து, ஒரே நேரத்தில் பல திட்டங்களை கையாளும் சிறந்த நிலையை இந்நிறுவனம் அடைந்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் ஆனது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் மற்றும் வணிக மேம்பாட்டு ஆய்வாளர் போன்ற பல்வேறு வணிகங்களில் தொழில் விரிவாக்க பயணத்தை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களில் இருந்து தன்னை முற்றிலுமாக வேறுபடுத்தி முன்னிலை வகிக்கும் விதத்தில் இந்நிறுவனம் ஆனது அதன் வாடிக்கையாளர்கள் அணுகுமுறை, அதன் எண்ணங்கள் மற்றும் புதுமை முயற்சிகள் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. வளர்ந்து வரும் இளைஞர்களுக்கும் மற்றும் சமுதாயத்திற்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் Youtube-ல் சிறந்த கருத்துக்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் தனது நிறுவனம் ஆனது முன்னோடியாக மற்றும் தனித்துவம் பெற்றதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த Dual Pride City-ன் மனைகள் ஆனது அனைத்து விதமான வசதிகளுக்கு அருகாமையில், சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் போதுமான அளவு புதிய, சுத்தமான காற்றுடன் நமது மன அழுத்தத்தை நீக்கி மிகப்பெரிய ஆறுதல் மற்றும் இன்பத்தை தரும். அனைத்து விதமான வசதிகளை தங்கு தடையற்ற விதத்தில் எளிதில் பெறும் வசதியான வாழ்க்கை முறை அமையவும் மற்றும் எதிர்காலத்தில் நம்மை பார்க்க வரும் உறவினர், பார்வையாளர்களுக்கு இப்படிப்பட்ட இடமா? என்ற பொறாமை உணர்வு பொங்கவும் இப்போதே நமது முன்பதிவை Dual Pride City-ல் செய்வது மிகவும் நல்லது.
Latest Slideshows
-
Gangers Movie Review: கேங்கர்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
TNPSC Group 4 2025 Exam Date Announced : குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
Pope Francis Passed Away : போப் பிரான்சிஸ் காலமானார் சோகத்தில் கத்தோலிக்க திருச்சபை
-
China Launched 10G Broadband : வரலாற்றில் முதல் முறையாக சீனா 10ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது
-
Easter Celebration : களைகட்டும் ஈஸ்டர் பண்டிகை...தலைவர்கள் வாழ்த்து
-
Easter 2025 : ஈஸ்டர் திருநாள் வரலாறும் கொண்டாட்டமும்
-
Black Urad Dal Benefits In Tamil : கருப்பு உளுந்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
-
CSIR Recruitment 2025 : மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Retro Movie Trailer Release : ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு