Namma Family Group Chairman Mr. A. Ponnusamy Karthik : பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு. A.பொன்னுசாமி கார்த்திக்
தன்னை அறிந்து உழைக்கிற நோக்கம் உறுதியாகி விட்டால் தரணியில் தடம் பதிக்கலாம். உழைக்கிற எண்ணத்தில் ஒரு முடிவு இருந்தால், அதில் ஒரு தெளிவு இருந்தால் அந்த வானம் வசப்படும் என்பதற்கு Namma Family Group Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் ஒரு சான்று ஆவார். Namma Family Group Chairman Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் 2016 இல் நிறுவிய NFBD Company ஆனது அவரது அயராத கடின உழைப்பால் 2019 இல் Namma Family Group ஆக மாற்றம் பெற்று ஒரு முழுமையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வரும் 13/06/2024 அன்று பிறந்த நாள் கொண்டாடும் Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
உழைக்கிற நோக்கம் உறுதியாகி விட்டால் எண்ணம் போல் உயர்வு
நம்மை வெல்ல யாரும் இல்லை, நாம் உறுதியோடு போராடுவோம் என்று செயல்பாட்டால் ஒருமித்த 5 தொழில் மற்றும் எண்ண ஓட்டங்கள் கொண்ட வல்லுநர்கள் குழுவுடன் சிறிய முதலீட்டில் எளிமையான முறையில் தொடங்கிய இந்த Namma Family Group என்ற ஆலமரமானது Tender Coconut Import & Export மற்றும் Business Development Analyst போன்ற பல்வேறு வணிகங்களில் தனது விழுதுகளை இன்று பதித்துள்ளது. United States, United Kingdom, Dubai, மற்றும் Saudi Arabia ஆகிய நாடுகளுடன் தங்களது Export Business மற்றும் Import Business செய்து வருகிறது.
சென்னை Guduvanchery மற்றும் அதைச் சுற்றியுள்ள Maraimalai Nagar, ECR, OMR & GST வாடிக்கையாளர்களுக்கு ஒரு நம்பகத்தன்மைக்கான பிராண்ட் என்ற வெகுமதியை மற்றும் சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது. ரியல் எஸ்டேட் சந்தையில் ஒரு நல்ல Brand Image (பிராண்ட் பெயரை) பெற்றுள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் துறையில், குறுகிய காலத்தில் ஆழமாக வேர் ஊன்றி சென்னை முழுவதும் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, ஒரே நேரத்தில் பல திட்டங்களை கையாளும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.
Telecallers, Marketing Executives, Field Workers மற்றும் SEO குழு ஆகிய தொழில் வல்லுநர்களைக் கொண்டு “உங்கள் தேவை எங்கள் சேவை” என்ற செயல்முறையை பின்பற்றி சிறந்த முறையில் Namma Family Group அலுவலகம் ஆனது நுகர்வோருக்கு 100% திருப்தி அளிக்கிறது. இந்த Namma Family Group ஆனது தங்களது திட்டங்கள், எண்ணங்கள், வாடிக்கையாளர் அணுகுமுறை மற்றும் புதுமை ஆகியவற்றில் மற்ற ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களில் இருந்து தங்களை முற்றிலுமாக வேறுபடுத்தி முன்னிலை வகிக்கிறது.
Namma Family Group ஆனது 100% Staisfaction செயல்முறையை பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு 100% திருப்தி அளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு Namma Family Group-னது மனைகள் ஆனது இப்போது உள்ளதை விட எதிர்காலத்தில் 50% – 60% Return On Investment கிடைக்கும் மனைகள் என்ற நம்பிக்கையை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது Budget-ல் பஸ் நிலையம் அருகில், இரயில் நிலையம் அருகில் மற்றும் On Road-ல் குறைந்த விலையில் Plot வாங்க வேண்டும் என்ற கனவுகளை நனவாக்குகிறது.
இந்த Namma Family Group-ன் மனை திறப்பு விழா எப்போதும் காண்பது போல் வெறும் மனை திறப்பு நிகழ்ச்சியாக இல்லாமல் கேரள மேளங்களுடன் தொடங்கி மனை வாங்குபவர்களுக்கும் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கும் உடல் ஆரோக்கியத்திற்காக Tender Coconut-களும் மற்றும் குடிப்பதற்காக Healthy கூழ்களும் மற்றும் இயற்கையை வளமாக்கும் வகையில் மரக்கன்றுகளையும் வழங்கும் ஒரு சிறப்பு விழாவாக நடத்தப்படுகிறது. எப்போதும் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
உலகில் கடின உழைப்பு மற்றும் உறுதியான முயற்சி இருந்தால் எதுவும் சாத்தியமாகும்
Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் வானம் அளவு யோசித்து முயற்சியை மூச்சு போல சுவாசித்து வருகிறார். அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான Mr.A.Ponnusamy Karthik அவர்கள் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற உறுதியோடு ஒரு சிறிய குழுவுடன் எளிமையான முறையில் ரியல் எஸ்டேட் தொழிலைத் தொடங்கி நல்ல வெற்றியை பெற்றுள்ளார். தனது பாதையில் கடக்க முடியாத தடைகள் மற்றும் முரண்பாடுகளைக்கூட “தடை அதை உடை” என்ற பாணியில் முயன்று நல்ல வெற்றியை பெற்றுள்ளார்.
Namma Family Group ஆனது சென்னையை தாண்டி விழுப்புரம், கோவை, ஊட்டி, கொடைக்கானல் என தமிழ்நாடு முழுவதும் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் முன்னோக்கி செல்லும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனமாக திகழ்கிறது. Namma Family Group-வின் லட்சியம் ஆனது மேல் நோக்கிய வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தங்களது கிளைகளை நாலாபுறமும் பரப்ப வேண்டும் என்ற உயர்ந்த லட்சியமாகும்.
Namma Family Group Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள், “வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற விருப்பத்தை யாராலும் மற்றும் எதுவாலும் தடுக்க முடியாது. உழைக்கும் ஆர்வம் உங்களை வாழ்க்கையில் முன்னுக்கு அழைத்துச் செல்லும், மேலும் தொடர்ந்து உழைத்து முன்னேறுங்கள். உழைக்கிற எண்ணத்தில் ஒரு முடிவு இருந்தால், அதில் ஒரு தெளிவு இருந்தால் அந்த வானம் வசப்படும். உழைக்கிற நோக்கம் உறுதியாகி விட்டால் சிறப்புறும் ஆக்கம் சிதறாது” என்று வளரும் மற்றும் வரவிருக்கும் தலைமுறையினரை வழி நடத்துகிறார்.
நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம் - Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கடலில் அலைகள் விழுவது ஒரு வீழ்ச்சியோ அல்லது மரணமோ அல்ல. அது மீண்டும் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான முயற்சிகள் ஆகும். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்றவர்கள் அனைவரும் தங்கள் தடைகளை வெற்றி பெறும் வழிக்கு கற்களாக மாற்றி வென்றவர்கள்.
அந்த வகையில் குறுகிய காலத்தில் ஆழமாக வேர் ஊன்றிய இந்த Namma Family Group ஆலமரமானது தனது விழுதுகளை பல இடங்களில் மற்றும் துறைகளில் பதித்து விரிந்து பரவவும் மற்றும் Namma Family Group Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும் Platform Tamil ஆனது தனது ஆழ்ந்த மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
Latest Slideshows
-
Rajini-Kamal To Act Together After 42 Yrs : 42 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி-கமல்
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்