NASA Plans To Two Satellites : சூரியனை ஆய்வு செய்ய ஸ்பெரெக்ஸ் மற்றும் பஞ்ச் என்ற இரு செயற்கைகோளை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் 5.88 டிரில்லியன் ஒளியாண்டு தொலைவில் இருக்கும் கோள்களையும், சூரியன் குறித்த ஆய்வு, அதன் தோற்றத்தின் இயல்பை கண்டுபிடித்துவிடமுடியும் என்ற நம்பிக்கையில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் சூரியனை பற்றி முழுவதும் ஆராய்வதற்கு (NASA Plans To Two Satellites) இந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் American Society Of Anesthesiologists (ASA) ஆய்வகம் ஸ்பெரெக்ஸ் (SPHEREX) மற்றும் பஞ்ச் (PUNCH) என்ற இரண்டு செயற்கைகோளை நாசா கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளிப் படைத்தளத்திலிருந்து SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

ஸ்பெரெக்ஸ் (SPHEREX)

நமது பிரபஞ்சத்தின் தோற்றத்தை பற்றி முழுவதுமாக ஆராய்வதும், சூரியனின் மேற்பரப்பிற்கு வெளிச்செல்லும் பொருட்களின் தோற்றம் மற்றும் முழு வானத்தின் 3D வரைபடத்தை உருவாக்குவதே ஸ்பெரெக்ஸ் (SPHEREX) செயற்கைகோளின் முக்கிய பணியாகும். இந்த திட்டம் விண்வெளியில் சூரியனின் தாக்கம் (NASA Plans To Two Satellites) பற்றி நமது புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்ச் (PUNCH)

NASA Plans To Two Satellites - Platform Tamil

பஞ்ச் செயற்கைகோளில் 4  சிறிய சூட்கேஸ் அளவிலான செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நான்கு சிறிய செயற்கைகோள்களும் (NASA Plans To Two Satellites) நமது பூமியின் பகல்-இரவு வரிசையில் பரவி சூரியனையும், விண்வெளியையும் ஒருங்கிணைந்த பார்வையுடன் கண்காணிக்கும். மேலும் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம், கொரோனா, சூரியக் காற்றாக மாறும் பகுதியை வரைபடமாக்குவது இந்த பஞ்ச் (PUNCH) செயற்கைக்கோளின் முக்கிய பணியாகும்.

இஸ்ரோவின் Proba-3 (NASA Plans To Two Satellite)

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) இரண்டும் கூட்டாக இணைந்து சூரியனின் கொரோனா மற்றும் சூரியக் காற்றை ஆய்வு செய்ய Proba-3 என்ற செயற்கைக்கோள்களை (NASA Plans To Two Satellites) ஏவியது. நமது பூமியின் காந்தப்புலம் மற்றும் செயற்கைகோள்களின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடிய விண்வெளி வானிலை நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு முன்கூட்டியே கணிப்பதையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு பூமியின் காந்தப்புலத்திற்கும் சூரியனுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்ய மல்டிஸ்கேல் (MMS) என்ற நான்கு செயற்கைக்கோள்களைக் நாசா ஏவியது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply