NLC Jobs Recruitment : நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 803 காலிப்பணியிடங்கள் 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நவரத்னா நிறுவனமான (NLC Jobs Recruitment) நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (Neyveli Lignite Corporation Limited) 12-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான பயிற்சி (Trade Apprentice) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NLC Jobs Recruitment
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
நிலக்கரி நிறுவனத்தில் இந்த பயிற்சி (Trade Apprentice) பணியிடங்களுக்கு மொத்தம் 803 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித் தகுதி (Educational Qualification)
இந்த பயிற்சி (Trade Apprentice) பணியிடங்களுக்கு (NLC Jobs Recruitment) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ITI படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 12-ம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வயது தகுதி (Age)
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC Jobs Recruitment) இந்த பயிற்சி (Trade Apprentice) பணியிடங்களுக்கு 14 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
4. சம்பளம் (Salary)
இந்த பயிற்சி (Trade Apprentice) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபருக்கு ஒருவருடம் பயிற்சியுடன் ரூ.11000/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இந்த பயிற்சி (Trade Apprentice) பணியிடங்களுக்கு கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் மற்றும் நேர்காணல் (Interview) மூலமாகவும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (NLC Jobs Recruitment) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. விண்ணப்பிக்கும் முறை (Application Process)
நிலக்கரி நிறுவனத்தில் இந்த பயிற்சி (Trade Apprentice) பணியிடங்களுக்கு ஆர்வம் உள்ளவர்கள் www.nlcindia.in என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
7. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date)
நிலக்கரி நிறுவனத்தில் இந்த பயிற்சி (Trade Apprentice) பணியிடங்களுக்கு வரும் 13.11.2024 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
8. மேலும் விவரங்களுக்கு
https://www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
Latest Slideshows
-
Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
-
Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
-
Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
-
ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
-
அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்
-
Indian Team New Captain : இந்திய அணியின் கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
-
Discovered A New Planet : பூமி மாதிரியே இருக்கும் புது கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
-
Kanguva Trailer : சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Mushroom Benefits : தினமும் காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்