NLC Recruitment 2024 : 632 காலிப்பணியிடங்கள் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 632 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு (NLC Recruitment 2024) தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NLC Recruitment 2024 - Graduate Apprentices :

  • காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : என்.எல்.சி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் Graduate Apprentices பணியிடங்களுக்கு 314 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. Electrical Engineering – 78
  2. Mechanical Engineering – 75
  3. Civil Engineering – 27
  4. Instrumentation Engineering – 15
  5. Mining Engineering – 44
  6. Chemical Engineering – 9
  7. Electronics & Communication Engineering – 5
  8. Computer Science and Engineering – 47
  9. Pharmacist – 14
  • கல்வித் தகுதி (Educational Qualification) : 2019, 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Degree In Engineering or Technology ஆகிய பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பார்மசி பணியிடங்களுக்கு பி.பார்ம் படித்திருக்க வேண்டும்.

  • வயதுத் தகுதி (Age) : இந்த Graduate Apprentices பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சம்பளம் (Salary) : என்.எல்.சி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் Graduate Apprentices பணியிடங்களுக்கு (NLC Recruitment 2024) தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு 12 மாதங்கள் பயிற்சியுடன் ரூ.15,028/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC Recruitment 2024 - Technician (Diploma) Apprentices :

  • காலியிடங்களின் எண்ணிக்கை  (Total Vacancy) : என்.எல்.சி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில்  Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு 318 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. Civil Engineering – 49
  2. Instrumentation Engineering – 9
  3. Mining Engineering – 25
  4. Mechanical Engineering – 95
  5. Electronics & Communication Engineering – 8
  6. Mechanical Engineering – 95
  7. Computer Science and Engineering – 38
  • கல்வித் தகுதி (Educational Qualification) : 2019, 2020, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட  கல்வி நிறுவனங்களில் Diploma In Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • வயதுத் தகுதி (Age) : இந்த Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சம்பளம்  (Salary) : என்.எல்.சி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு (NLC Recruitment 2024) தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு 12 மாதங்கள் பயிற்சியுடன் ரூ.12,524/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை (Application Process) :

இந்த Graduate Apprentices மற்றும் Technician (Diploma) Apprentices பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31.01.2024-க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து PRINT எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 06.02.2024-க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி :

General Manager,
Development And Learning Centre,
N.L.C India Limited
Neyveli – 607 803 என்ற முகவரிக்கு  விண்ணப்பப் படிவத்தினை அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு :

https://www.nlcindia.in/new_website/careers/NETADVERT%20-GAT%20&TAT-2023-24.pdf
என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply