NLC Recruitment 2024 : 412 காலிப்பணியிடங்கள் 12ம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் Neyveli Lignite Corporation Limited (NLC) நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கான (NLC Recruitment 2024) பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மொத்தம் 412 டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentice) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 02.09.2024 கடைசி தேதியாகும்.
NLC Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்த டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentice) பணியிடங்களுக்கு மொத்தம் 505 காலிப்பணியிடங்கள் (NLC Recruitment 2024) நிரப்பப்பட உள்ளன.
- கல்வித் தகுதி (Educational Qualification) : நிலக்கரி நிறுவனத்தில் இந்த டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentice) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : நிலக்கரி நிறுவனத்தில் இந்த டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentice) பணியிடங்களுக்கு 12 மாதம் பயிற்சியுடன் ரூ.10,019/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயதுத் தகுதி (Age) : இந்த டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentice) பணியிடங்களுக்கு 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை உண்டு.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : நிலக்கரி நிறுவனத்தில் இந்த டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentice) பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentice) பணியிடங்களுக்கு www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : நிலக்கரி நிறுவனத்தில் இந்த டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentice) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 02.09.2024 ஆகும்.
- மேலும் விவரங்கள் அறிய :
https://www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்