பிரம்மாண்ட திறப்பு விழா: On Road Commercial Property for Sale in Chennai

நம்மில் அனைவருடைய தேவையாக இருப்பது சென்னை நகரத்தில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும். அதுவும் பஸ் நிலையம், இரயில் நிலையம் மற்றும் On Road-ல குறைந்த விலையில் Plot வாங்க வேண்டும் என்பதே ஆகும். நீங்கள் இணையத்தில் On Road Commercial Property for Sale-னு தேடி தேடி களைத்து விட்ளீர்களா!!! உங்கள் பட்ஜெட்ல Commercial Property எதுவும் கிடைக்கவில்லையா??? இனி அந்த கவலை வேண்டாம்.

உங்கள் கனவு நிறைவேற உங்க பட்ஜெட்ல On Road Commercial Property for Sale அப்டினு ஒரு செய்தி உங்களை தேடி வந்தா எப்படியிருக்கும். ஆமாங்க இது உண்மைதான் 12 இலட்சத்துல குடியிருப்பு (Residential) மற்றும் Commercial என இரண்டும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது தான் இந்த Commercial Property. கூடுவாஞ்சேரியிலிருந்து திருப்போரூர் செல்லும் வழியில் அமைந்திருப்பதுதான் இந்த Commercial Property. கூடுவாஞ்சேரில இருந்து 15 நிமிட Travel  Distance-ல அமைந்திருப்பதுதான் இந்த Commercial Property.

புதியதாக கட்டிக்கொண்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெறும் 25 நிமிடத்தில் செல்லக்கூடியது தான் இந்த Property. இந்த Property உரிமையாளர்கள் Namma Family Builder & Developer Pvt.Ltd என்ற பிரபல Real Estate மற்றும் Builders கம்பெனி. On Road Commercial Property-க்கு இவர்கள் வைத்த பெயர் Serasa Commercial Zone. இந்த பெயரை கேட்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் வணிகத்தளமாக அமைந்திருக்கும் கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் என்ற இடத்தில் தான் இந்த Commercial Property அமைந்துருக்கு. இந்த புதிய On Road Commercial Property-ஐ வரும் 05-03-2023 ஞாயிறு (Sunday) காலை 8:00 AM  மணியளவில் மிகவும் பிரம்மாண்டமாக திறக்க உள்ளனர்.

On Road Commercial Property for Sale in Chennai:-

இந்த Serasa Commercial Zone அடுத்த சென்னை நகரமாக வளர்ந்து வரும் குடுவாஞ்சேரி நகராட்சியில் இருந்து OMR, திருப்போரூர் செல்லும் வழியில் அமைந்துருக்கு. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த மனைகள் இப்போது உள்ளதை விட எதிர்காலத்தில் 50% – 60% Return On Investment கிடைக்கும் என பல ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த மனைகள் SRM Public School, Velammal CBSE School, Appollo Arts College மற்றும் Sri Sathya Sai Medical College போன்ற பள்ளி, கல்லூரிகளும், சூப்பர் மார்கெட், மருத்துவமனை, Mediacal Shop போன்ற அடிப்படை வசதிகளும் அமைந்துள்ளதால் உடனே கட்டிட வேலையை தொடங்கி குடியேறலாம்.

இந்த Serasa Commercial Zone-ல் Residential Commercial என இரண்டு மனைகளும் உள்ளதால் நீங்கள் நம்பிக்கையுடன் உடனே உங்களுக்கான மனைகளை வாங்கலாம். இந்த புதிய Layout-ல கருப்பு தார் ரோடுகளும், தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கனவு வீட்டை கட்டவும், கனவு Commercial Shop-ஐ உருவாக்கவும் உடனே செல்லவும் இந்த Serasa Commercial Zone-க்கு. இந்த Serasa Commercial Zone-ல குறைந்த பட்சமாக 12 இலட்சத்தில் இருந்தே குடியிருப்பு மனைகள் உள்ளது. இதில் 15 Commercial மனைகளும், 46 குடியிருப்பு மனைகளும் என மொத்தம் 61 மனைகள் உள்ளது. இனி இணையத்தில் Commercial Property for Sale-னு தேடுவதை நிறுத்திவிட்டு உடனே உங்கள் மனையை இந்த Serasa Commercial Zone-ல புக் பண்ணுங்க.

பிரமாண்ட திறப்பு விழா:-

நீங்கள் எப்போதும் காண்பது போல் இது வெறும் மனை திறப்பு நிகழ்ச்சியாக மட்டும் இருக்க போவதில்லை, இன்னும் பல ஏராளமான சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நிறைந்தது தான் இந்த திறப்பு விழா. விழாவை சிறப்பிக்கும் வகையில் Namma Family Builder & Developers Pvt.Ltd நிறுவனமானது கேரள மேளங்களுடன் தொடங்கி மனை வாங்குபவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் உடல் ஆரோக்கியத்திற்காக Tender Coconut-களும்  மற்றும் குடிப்பதற்காக Healthy கூழ்களும் வழங்க உள்ளனர். இதுமட்டுமல்லாமல் திறப்பு விழாவுக்கு வருகை தரும் குழந்தைகளை மகிழ்விக்க சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடக்கும் என தெரிவித்துள்ளனர். மனை வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்க உள்ளனர். இதுமட்டும் இல்லாமல் இயற்கையை வளமாக்கும் வகையில் அனைவருக்கும் மரக்கன்றுகளையும் வழங்க உள்ளது.

SERASA COMMERCIAL ZONE COMMERCIAL PROPERTY FOR SALE

Leave a Reply

Latest Slideshows