OnePlus Pad Go Tablet விற்பனைக்கு வந்துள்ளது…! அக்.12ல் புக்கிங் துவக்கம்!
இந்தியாவின் ப்ரீமியம் பிராண்ட் ஸ்மார்ட்போன் மற்றும் கேட்ஜெட்ஸ் தயாரிப்பு நிறுவனமான OnePlus நிறுவனம் டேப்லெட் தயாரிப்பிலும் தனது பலத்தை காட்ட தயாராகி வருகிறது. அதன்படி நீண்ட காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் கோ எனும் புதிய டேப்லெட் இந்திய உட்பட சர்வதேச சந்தையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
OnePlus Pad Go Tablet டேப்லெட் சிறப்பம்சம்
OnePlus Pad Go Tablet Specifications: 11.35 – இன்ச் எச்டிஆர் Display மற்றும் 2.4K பிக்சல்ஸ் 144 HZ ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இதோடு டால்பி விஷன், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் என பல்வேறு சிறப்பம்அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் விற்பனைக்கு வந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த ஹீலியோ ஆக்டோ-கோர் ( Helio G99 octa-core ) சிப்செட் மற்றும் மாலி – G57 MB2 ஜிபியு ( Mali-G57 MP2 GPU ) கிராபிக்ஸ் கார்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
OnePlus Pad Go Tablet Storage
8GB RAM + 128GB மெமரி மற்றும் 8GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியன்ட்களில் ஒன்பிளஸ் பேட் கோ விற்பனைக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் ஒன்பிளஸ் பேட் கோ OxygenOS 13.1 எனப்படும் ஆண்ட்ராய்டு OS 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. 4K 30fps கொண்ட 8MB ரியர் மற்றும் 8 MB முன்பக்க செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
OnePlus Pad Go Tablet Battery
8000 mAh பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சூப்பர்வூக் ( 33W SuperVOOC ) ஃபாஸ்ட் சார்ஜிங் செய்யும் வசதி கொண்டுள்ளது. மேலும் டால்பி அட்மோஸ் ( Dolby Atmos ) ஆதரவுடன் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (quad stereo speakers ) கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு புளூடூத் 5.3, வைஃபை 6, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், LED மற்றும் 5G வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
OnePlus Pad Go Tablet Price
OnePlus பேட் கோ 8GB RAM + 128GB மெமரி வைஃபை வேரியன்ட் விலை ரூ.19,99 9-ஆகவும், 8GB RAM +128GB மெமரி எல்டிஇ (LTE) வேரியண்ட் விலை ரூ.21,999 ஆகவும், 8GB RAM + 256GB மெமரி எல்இடி (LTE) வேரியன்ட் விலை ரூ.23,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் அக்டோபர் 12-ம் தேதி முதல் இதன் முன்பதிவு துவங்குகிறது.
Latest Slideshows
-
6 Planets Aligning In Same Time : வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்