OPPO Find N3 மற்றும் Find N3 Flip அறிமுகப்படுத்தப்பட்டது
உலகளாவிய சந்தைகளில் OPPO அதன் Find N3 மற்றும் Find N3 Flip-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது
- புகழ்பெற்ற கேமரா பிராண்டான Hasselblad உடன் இணைந்து OPPO ஸ்மார்ட்போன்கள் ஆனது செயல்படுவதாக அறியப்படுகிறது.
- OPPO Find N3 Flip Set ஆனது பொறாமைபடும் மற்றும் திகைப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்ட முதல் Flip Smart Phone ஆகும் (Compact Flip Smart Phone).
- Find N3 Flip ஆனது Hasselblad இன் இயற்கை வண்ணத் தீர்வை அதன் கேமரா அமைப்பில் ஒருங்கிணைத்து, உண்மையான வண்ணங்களை வழங்குகிறது (Using Hasselblad’s Unique Color-Processing System – Optimize Color Accuracy, Tone And Contrast).
- OPPO அவர்களின் சமீபத்திய அறிமுகமான Find N3 Flip நேர்த்தியான மற்றும் மடிக்கக்கூடிய (Foldable Form) ஸ்மார்ட்போன் ஒரு விதிவிலக்கான கேமரா அமைப்புடன் வருகிறது.
- மூன்று கேமரா அமைப்புடன், இந்த ஸ்மார்ட்போன் Flip – Style மடிக்கக்கூடிய வடிவ காரணிக்கு முதன்மை-நிலையை கொண்டு வருகிறது.
OPPO Find N3 மற்றும் Find N3 Flip-ஐ சிறப்பம்சங்கள்
வெறும் 239 கிராம் எடையுள்ள Find N3 இன் பிரீமியம் வடிவமைப்பு ஆனது திறந்திருக்கும் போது 5.8mm மற்றும் மூடியிருக்கும் போது 11.7mm ஆக மிகவும் நேர்த்தியாகவும், மெல்லியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. OPPO இன் மூன்றாம் தலைமுறை Flexion Hinge ஆனது Find N3 இன் மெல்லிய, இலகுவான உடலின் மையத்தில் உள்ளது. Flagship Triple Camera-க் கொண்ட முதல் Flip Phone ஃபைண்ட் N3 Flip ஆகும். டிரிபிள் கேமரா அமைப்பு ஆனது ஸ்மார்ட்போன் கேமரா அமைப்பைக் குறிக்கிறது. இந்த அமைப்பில் மூன்று வெவ்வேறு கேமரா லென்ஸ்கள் உள்ளன. இவை பல்வேறு புகைப்பட விருப்பங்களை வழங்கும்.
இந்த கிளாஸ்-லீடிங் இமேஜிங் சிஸ்டம் 50MP அகலம், 48MP அல்ட்ரா-வைட் மற்றும் 32MP 2x ஜூம் சமமான டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது. Ultra-Wide Camera-வானது, 115º Field Of View மற்றும் f/2.2 Aperture மற்றும் Autofocus மூலம், 4cm வரை Focus செய்து Macro புகைப்படங்களை எடுக்க முடியும். N3 இன் Wide Camera’s Large Sensor ஆனது High-Resolution மற்றும் OIS உடன் பொருந்திய வேகமான f/1.8 Aperture Lens ஆகியவை கொண்டுள்ளது. இதனால் இருண்ட மற்றும் சவாலான சூழல்களில் கூட குறைந்த இரைச்சலுடன் கூடிய காட்சிகளைப் பிடிக்கலாம்.
ஒரு பெரிய 4800mAh Battery ஆனது நல்ல ஆற்றலை தரும். இதன் 30 நிமிட சார்ஜ் ஆனது 80% ஆற்றலை வழங்குகிறது, மேலும் இது 42 நிமிடங்களில் இது 100% சார்ஜ் ஆகும். மூன்று சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் இடது மற்றும் வலது-சேனல் ஸ்டீரியோ ஒலியை சாத்தியமாக்குகின்றன. Find N3 Flip ஆனது, Hasselblad இன் Natural Color Tones-களுடன் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா சென்சார்களை இணைப்பதன் மூலம் Flip-Style மடிக்கக்கூடிய (Foldable Form) வடிவ காரணிக்கு முதன்மை நிலை கேமரா வலிமையைக் கொண்டுவருகிறது.
Hasselblad Portrait mode பயன்முறையுடன் இணைந்து, Find N3 Flip இன் 2x Camera ஆனது இயல்பான தோற்றத்துடன் படங்களைச் சரியாக ஆவணப்படுத்துகிறது. Find N3 Flip கேமரா FlexForm பயன்முறையில் செயல்படுத்தப்படும். இந்த புதிய ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்ட முதல் ஃபிளிப் ஸ்மார்ட்போன் ஆனது INR 94,999/- விலையில் கிடைக்கிறது. இது ஒரு Compact Flip Smartphone ஆகும்.
Latest Slideshows
-
TN Cabinet Approves Space Industry Policy 2025 : விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
Good Friday 2025 : புனித வெள்ளி வரலாறும் கொண்டாட்டமும்
-
India First Archaeological Documentary Film : இந்தியாவின் முதல் தொல்லியல் ஆவணப்படம் பொருநை வெளியீடு
-
Patel Brothers Have Built A Business In USA : அமெரிக்காவில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள பட்டேல் பிரதர்ஸ்
-
Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி
-
MI Won The Match Against Delhi : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றிபெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி
-
TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு
-
Ambedkar Jayanti 2025 : அம்பேத்கர் ஜெயந்தி முக்கியத்துவமும் கொண்டாட்டமும்
-
TN Sub-Inspector Recruitment 2025 : தமிழக காவல்துறையில் 1299 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Box Office : குட் பேட் அக்லி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்