Panangilangu Benefits In Tamil : பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

சாலைகளின் ஓரங்களில் பனங்கிழங்கு விற்பதை நாம் எத்தனையோ முறை பார்த்திருப்போம். ஆனால் அதை வாங்கி சாப்பிடாமல் இதில் என்ன பெரிதாக நன்மைகள் இருக்கப் போகிறது என்று அலட்சியமாக கடந்து செல்வோம். ஆனால், பனங்கிழங்கில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் (Panangilangu Benefits In Tamil) கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பனங்கிழங்கு நமக்கு நேரடியாக பனை மரத்தில் இருந்து கிடைக்காது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனம் பழத்தை சாப்பிட்ட பிறகு அந்த விதையை மண்ணில் புதைத்து வைத்தால் 5 முதல் 6 மாதத்தில் அதிலிருந்து முளை விட்டு வரத்தொடங்கும். பிறகு அதை தோண்டிப் பார்த்தால் நீளமான குச்சி போன்று வந்திருக்கும், அதுதான் பனங்கிழங்கு. பனங்கிழங்கை நாம் உணவில் எடுத்துக்கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

பனங்கிழங்கு ஆரோக்கிய நன்மைகள் (Panangilangu Benefits In Tamil)

புற்றுநோய் அபாயம் குறையும்

சமீபகாலமாக பெண்களை மார்பக புற்றுநோய் அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வாக ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ள பனங்கிழங்குகளை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் அபாயத்தை (Panangilangu Benefits In Tamil) குறைக்க செய்கின்றன. மேலும் பனங்கிழங்குகளில் வைட்டமின் A, அமினோ அமிலங்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ளதால் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுகின்றன.

இரத்த சோகை குணமாக

பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பிரச்சனை இரத்த சோகை. மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தாலோ பனங்கிழங்கை (Panangilangu Benefits In Tamil) அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாவதுடன், ரத்த செல்களும் பராமரிக்கப்படும்.

Panangilangu Benefits In Tamil - Platform Tamil

இன்சுலின் உற்பத்திக்கு

பனங்கிழங்கில் குறைந்த கிளைசெமிக் உள்ளது. இந்த வேதிப்பொருள் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் (Panangilangu Benefits In Tamil) வைத்திருக்க உதவுகிறது. பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதாக சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் குறைவான அளவு பனங்கிழங்கை எடுத்து கொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது

பனங்கிழங்கில் அதிகளவு போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு நல்லது. பனங்கிழங்கை வேகவைத்து அதனுடன் பனைவெல்லம் (Panangilangu Benefits In Tamil) கலந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை பாதிப்புகள் விலகும். மேலும் பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் கலந்து சாப்பிட்டால் உடலுறுப்புகள் பலம் பெறும்.

மலசிக்கல் குணமாக

பொதுவாக பனங்கிழங்கு குளிர்ச்சி தன்மை கொண்டவை. பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தீர்க்கும். மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக (Panangilangu Benefits In Tamil) இருந்தால், பனங்கிழங்கை வேகவைத்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

Latest Slideshows

Leave a Reply