Pineapple Benefits In Tamil: அன்னாசி பழத்தின் நன்மைகள் & தீமைகள்

Pineapple Benefits In Tamil: எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசி பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களை தாயகமாக கொண்டுள்ளது. ஆனால் தற்போது அன்னாசி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு பழத்தையும் அதற்குரிய வேலையிலும், அளவிலும் சாப்பிட்டால் தான் நமது உடலுக்கு பலத்தையும் சக்தியையும் கொடுக்கும். இந்நிலையில் அன்னாசி பழம் பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும் இதன் இனிப்பு மற்றும் புளிப்பு சேர்ந்த சுவையானது, நாவில் எச்சி ஊற வைக்கும் தன்மை கொண்டது.

அன்னாசி பழத்தில் வைட்டமின் A,B,C, கால்சியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் ஆகிய ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்நிலையில் அன்னாசி பழத்தின் நன்மை மற்றும் தீமைகளை தற்போது காணலாம்.

அன்னாசி பழத்தின் நன்மைகள் (Pineapple Benefits In Tamil)

  • Pineapple Benefits In Tamil: அன்னாசி பழத்தை சாப்பிடுவதால் சளித்தொல்லை மற்றும் காது, ப்ளூ காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
  • இது மாரடைப்பு மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.
  • Pineapple Benefits In Tamil: பழத்தில் உள்ள இதர வைட்டமின்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • சோர்வின்றி செயல்படவும் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அன்னாசி பழத்தை சாப்பிடலாம்.
  • Pineapple Benefits In Tamil: இப்பழத்தில் வைட்டமின் B உயிர்சத்து அதிகளவு உள்ளதால் உடலுக்கு பலத்தையும் மற்றும் இரத்த விருத்தி செய்வதோடு பல நோய்களுக்கு அரிய மருந்தாக உள்ளது.
  • Pineapple Benefits In Tamil: உடலில் இரதம் இல்லாதவர்களுக்கு அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
  • இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுத்தல் நோய் குணமாகும்.
  • Pineapple Benefits In Tamil: அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள அனைத்து விதமான உபாதைகளும் தீரும் மற்றும் ஆண்களுக்கு முக அழகு பொலிவு பெரும்.
  • அன்னாசியில் பித்த கோளாறு, தொப்பை குறைதல், ஜீரண கோளாறுகள், உடலில் வீக்கம் போன்றவை ஏற்படாது.
  • கொழுப்பை கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உள்ளது.
  • இப்பழத்தை உண்பதால் காயங்கள் மற்றும் புண்கள் விரைவில் குணமடைய செய்யும், மலச்சிக்கலை சரி செய்யவும், எலும்பு வளர்ச்சி அடைவதற்கும் வயதானவர்களுக்கு மூட்டு வலியை சரி செய்யவும் இந்த பழத்தில் இருக்கும் மெக்னீசியம் மற்றும் கால்சியம் பெரிதும் உதவுகிறது.
  • Pineapple Benefits In Tamil: அன்னாசி பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் உள்ளதால் பார்வை கோளாறு மாலை கண் நோய் போன்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்கும். எனவே அன்னாசி பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள்.

அன்னாசி பழத்தின் தீமைகள்

ஒவ்வாமை

அன்னாசி பழத்தை உட்கொள்வதால் சில நபர்களுக்கு ஒவ்வாமை நோய் ஏற்படும். அன்னாசிப்பழத்தில் ‘இறைச்சியை மென்மையாக்கும் பண்புகள் உள்ளன. இது ஒவ்வாமை எதிர்வினைகளை தூண்டும். அன்னாசி பழம் உட்கொள்வதால் சிலருக்கு லேடெக்ஸ் ஒவ்வாமையையும் ஏற்படுத்தலாம். பொதுவாக இந்த எதிர்வினைகள் சில சிலமணிநேரங்களில் தானாகவே தீர்க்கப்படும். இல்லையெனில் மருத்துவரை அணுக வேண்டும்.

அறிகுறிகள்: தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல், கண்கள் மற்றும் தொண்டை அரிப்பு, தோல் அரிப்பு ஆகியவை ஒவ்வாமைக்கான அறிகுறிகளாகும்.

Bromelain எதிர்வினைகள்

Bromelain என்பது அன்னாசி பழச்சாறு மற்றும் தண்டில் காணப்படும் ஒரு நொதி ஆகும். இந்த நொதி நம் உடலில் எதிர்வினைகளை ஏற்படுத்துவதற்காக கண்டறியப்பட்டுள்ளது. இயற்கையாகவே ப்ரோமைலைன் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இல்லை என்றாலும் அதை ஒரு துணை பொருளாக எடுத்துக்கொள்வது முன்னெச்சரிக்கையாகும். Bromelain இரத்த உறவு எதிர்ப்பு கொண்டுள்ளது. இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளுடன் உட்கொள்ளும்போது இரத்த போக்கு அபாயத்தை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்: நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.

இரத்த சர்க்கரை அளவுகள்

அன்னாச்சி பழத்தை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் கடுமையான பக்க விளைவுகளில் ஒன்றாக இரத்த சர்க்கரையும் ஒன்றாகும். அன்னாச்சி பழங்களை அதிகமாக உட்கொண்டு எளிதில் பாதிக்கக்கூடிய நபர்களில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது பொதுவாகவே சிக்கல்களை ஏற்படுத்தும். சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் சர்க்கரை கொண்ட பழங்களில் அன்னாசியும் ஒன்றாகும். இவை நமது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். சர்க்கரை உள்ளவர்கள் அன்னாச்சி பழத்தை தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள்: அடிக்கடி சிறுநீர் கழித்தல், தலைவலி, தாகம் ஆகியவை இரத்த சர்க்கரைக்கான அறிகுறியாகும்.

பல் சேதம்

அன்னாசிப்பழம் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் என்றாலும் அதிகமாக உட்கொண்டால் பற்களின் உணர்ச்சியற்ற தன்மை மற்றும் பல் சிதைவை ஏற்படுத்தும். இயற்கையாகவே அதிக அமிலத்தன்மை கொண்ட அன்னாசி பழம் போன்ற பழங்களை உட்கொள்வதால் வாயில் ரசாயன செயல்முறை தொடங்கலாம். அன்னாசியை உட்கொள்வதால் முறையற்ற வாய்வழி சுகாதார நடைமுறையுடன் சேர்ந்து பல் சிதைவு அபாயத்தை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்: குளிர்ந்த மற்றும் சூடான உணவுகளை சாப்பிடும் போது பல்வலி ஏற்படுதல்.

அன்னாசி பழம் இரைப்பையில் செல்லும் போது ஆல்கஹாலாக மாறுவதால் கீழ்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. பொதுவாக அன்னாசி பழத்தை நோயாளிகள் உட்கொள்ளக்கூடாது.

Latest Slideshows

Leave a Reply