Prasar Bharati Has Launched OTT : மத்திய அரசு பிரசார் பாரதி ஓடிடி தளத்தை அறிமுகம் செய்துள்ளது
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பப்ளிக் பிராட்காஸ்டர் (Public Broadcaster) ஆன பிரசார் பாரதி (Prasar Bharati) இன்று தனது ஓடிடி தளத்தை (Prasar Bharati Has Launched OTT) அறிமுகம் செய்துள்ளது. வேவ்ஸ் (Waves) என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஓடிடி தளமானது கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேச திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் (Digital Streaming) தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவின் ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் (Doordarshan) ஓடிடி (OTT) இயங்குதளத்தில் அதிரடியாக இறங்கியுள்ளதாக மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் (Ministry Of Information And Broadcasting Of India) தெரிவித்துள்ளது.
பிரசார் பாரதி வேவ்ஸ் ஓடிடி தளம் (Prasar Bharati Has Launched OTT)
மேலும் இந்த பிரசார் பாரதி வேவ்ஸ் ஓடிடி தளமானது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இன்றைய ஸ்ட்ரீமிங்குடன் இணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், இது பண்டைய இராமாயணம், மகாபாரதம், ஹம் லாக் போன்ற கிளாசிக் நிகழ்ச்சிகளின் கலவையை வழங்கும் எனவும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் (Prasar Bharati Has Launched OTT) கூறியுள்ளது. இந்த பிரசார் பாரதி வேவ்ஸ் ஓடிடி தளம் தமிழ், பெங்காலி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, அசாமி, இந்தி உட்பட 12 இந்திய மொழிகளில் பார்க்கலாம்.
மேலும் இந்த பிரசார் பாரதி வேவ்ஸ் ஓடிடி தளமானது ஆன்லைன் ஷாப்பிங் வசதியை வழங்குகிறது. இதில் Digital வணிக வர்த்தகத்திற்கான Open Network For Digital Commerce வழியாக ‘இகாமர்ஸ் பிளாட்பாரம்’ கிடைக்கும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
55-வது சர்வதேச திரைப்பட விழா
கோவாவில் நடைபெற்று வரும் 55-வது சர்வதேச திரைப்பட விழாவில் வேவ்ஸ் ஓடிடி (OTT) மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் “நேஷனல் பிராட்காஸ்டர்” ஆனது சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் சிறந்த பொழுதுபோக்கை வழங்குவதே எங்களின் நோக்கம் என பிரசார் பாரதியின் தலைவர் திரு. நவ்நீத் குமார் சேகல் கூறியுள்ளார். மேலும் விளையாட்டுகள், செய்திகள் தவிர இந்திய குடிமக்களுக்கு பல்வேறு செய்திகளை வழங்க வேண்டும் என்றும், நமது இந்தியாவின் பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வரலாற்றை வெளிப்படுத்தும் வேவ்ஸ் ஓடிடி (OTT) தளம் எந்த கட்டணமும் (Prasar Bharati Has Launched OTT) இல்லாமல் முழுவதும் இலவசமாக கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்