Tamil Nadu Property Expo 2023: சென்னையில் ஓர் வியாபார திருவிழா - சிறப்பான வர்த்தக கண்காட்சி
வருடம் முழுவதும் தன்னை காண நாடி வரும் பக்தர்களுக்காக தெய்வங்கள் கோவிலை விட்டு வெளியேறி ஊர் மக்கள் ஒன்றாக கூடும் இடங்களில் வந்து அவர்களுக்கு சிறப்பாக காட்சி தரும் நிகழ்வைதான் நாம் திருவிழா என்கிறோம். அது போல தொழில் துறையில் ஒருமித்த நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் ஒரு இடத்தில ஒன்று கூடி பயனர்களுக்கு நேரிடையாக தங்கள் சிறப்புக்கள் அனைத்தையும் தெரிவிக்கும் நிகழ்வுதான் வியாபார திருவிழா மற்றும் வர்த்தக கண்காட்சி ஆகும்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள Chennai Trade Centre – இல் மே 12, மே 13, மற்றும் மே 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற Tamilnadu Property Expo 2023 ஆனது நடைபெற்றது. இந்த Tamilnadu Property Expo 2023 வர்த்தக கண்காட்சி ஆனது முற்றிலும் மக்கள் நிறைந்த அறங்கமாக வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த 42 நிறுவனங்கள் இந்த Tamilnadu Property Expo 2023 வர்த்தக கண்காட்சியில் பங்கேற்றன. ரியல் எஸ்டேட் துறையில் பல வருட அனுபவங்கள் பெற்ற ஜாம்பவான்களுக்கு நடுவில் சில வருடங்களிலே சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் பெற்ற NFBD ஒரு முக்கிய அங்கம் வகித்து ஒப்பற்ற நிறுவனமாக தனித்து நின்றது.
Tamilnadu Property Expo 2023 வர்த்தக கண்காட்சியின் முக்கியத்துவம்
இந்த வர்த்தக கண்காட்சிகளில் நிறுவனங்களும் பயனர்களும் சிறந்த வாய்ப்புகளை ஆராயவும் மற்றும் தெளிவு பெற்ற நிலையில் வணிக முடிவுகள் செய்யவும் கூடுகிறார்கள். இந்த வர்த்தக கண்காட்சிகளில் நிறுவனங்கள் ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு தங்களது தயாரிப்புகளின் வலிமை, பெருமைகளை தெளிவாக அழுத்தமாக விளக்கி நம்பிக்கையை வளர்த்து ஒரு நீண்ட கால அடிப்படையை உருவாக்குகின்றன.
நிறுவனங்கள் தங்களின் வளர்ந்து வரும் ப்ராஜெக்டுகள் மற்றும் முடிவடைந்த ப்ராஜெக்டுகளை சிறப்பாக ஆய்வு செய்ய மற்றும் தேர்வு செய்ய உதவும் வகையில் பட்டியலிட்டு காட்சிப்படுத்துகின்றன.தேர்வு செய்ய ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு தங்களுடைய தளங்களை நேரிடையாக பார்வையிட ஏற்பாடு செய்கிறார்கள் மற்றும் உதவுகிறார்கள்.
நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை மேம்படுத்த இந்த வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சி மூலம் தங்களது துறையில் உள்ள போட்டியான நிறுவனங்களின் செயல்பாடுகள், சமீபத்திய சந்தையின் போக்குகள் மற்றும் வளர்ச்சி முன்னேற்றதிக்கான வாய்ப்புகளை பற்றி ஆய்வு செய்கிறார்கள்.
வர்த்தக கண்காட்சியில் Real estate தொழில் துறையின் முக்கிய நோக்கங்கள்
- Real estate தொழில் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களது இருப்பை வாடிக்கையாளர்களுக்கு காட்டுதல் மற்றும் தெரியப்படுத்துதல்.
- புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய இலக்கு குழுக்களை பெறுதல். (அதாவது, பயன்படுத்தப்படாத பிரிவுகள் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களைக் குறிவைத்தல்)
- வாடிக்கையாளர்களிடம் நேரடி கருத்துக்களை பரிமாறுதல் மற்றும் பெறுதல். ( i.e., the direct interaction between the Buyers and the Companies )
- Real estate தொழில் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியும் மற்றும் வலிமையையும் வெளிப்படுத்துதல்.
- தகுந்த மற்றும் சிறந்த ஊழியருடன் தளங்களை நேரிடையாக பார்வையிட ஏற்பாடு செய்து வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை மற்றும் சந்தோஷத்தை அளித்தல் (அதாவது, நிறுவனத்தின் சரியான சந்தைப்படுத்தல் நபருடன் இணைந்து சிறந்த தள வருகையை ஏற்பாடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை அதிகரிப்பது )
- வாடிக்கையாளர்கள் தளங்களை நேரிடையாக பார்வையிட சிறந்த வாகன வசதியை அளித்தல். (அதாவது, வாடிக்கையாளர் தள வருகைக்கு நல்ல போக்குவரத்து வசதிகளை வழங்குதல். ).
- நிறுவனங்கள் தங்களது சிறப்பான அணுகுமுறை மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்தல். ( i.e., Retaining the customers by proper approach and attitude of the company )
- சிறப்பாக வியாபாரம் செய்து நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்தல். ( i.e., Increasing the sales )
- சிறந்த ஒத்துழைப்பு கூட்டாளர்களை பெறும் வாய்ப்பை பயன்படுத்துதல்.
Tamilnadu Property Expo 2023 பங்கு பெற்ற NFBD-யின் சிறப்பான தனித்துவங்கள்
- NFBDஆனது முதலில் தனது தெளிவான எதிர்கால இலக்குகளை அடைவதற்கு வர்த்தக கண்காட்சியின் தேவையை தீர்மானித்தது.
- தேவையான பட்ஜெட்டை ஒதுக்கி சரியான காலகட்டத்தில் உள்ள வர்த்தக கண்காட்சி நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்தது.
- தங்கள் கண்காட்சி நிகழ்ச்சியை சரியான மற்றும் தேவையான விளம்பரங்கள் மூலம் தொடர்ந்து விளம்பரப்படுத்தியது.
- தகுந்த ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த அணுகுமுறை மற்றும் ப்ராஜெக்டுகள் தளங்களை பற்றிய தெளிவான குறிப்புக்கள் பற்றி நன்கு பயிற்சி அளித்தது. தயாரிப்பை வாடிக்கையாளர்களுக்கு காட்ட மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களை மகிழ்விக்க சிறப்பான முறையில் வேலை செய்ய பயிற்சி அளித்தது.
- வர்த்தக கண்காட்சி அரங்கில் நுழைந்ததும் மக்கள் கண்ணில் படும் படியான இரண்டு 20′ x 20′ சதுர அடி அளவு உள்ள Stalls-ஐ ஒருங்கிணைத்து ஒரு 40’ x 20’ Stall-ஐ உருவாக்கியது
- Stall-ஐ தனித்துவமான மற்றும் வளமான ஈர்ப்புடன் தனித்து தெரியும் வகையில் வடிவமைத்தது.
- ஒரு 10’ x 3’ அளவிலான மேஜை மீது கூடுவாஞ்சேரியில் உள்ள தனது நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் வசம் உள்ள தளங்களின் தெளிவான காட்சி கண்ணாடி பேழையின் உள்ளே வடிவமைக்கப்பட்டிறிந்தது.
- இது தவிர கண்காட்சிக்கு ஆடியோவிஷுவல் பொருத்தபட்டறிந்தது.
- சிறப்பான ஸ்டாண்ட்டுகள், பொருட்கள் மற்றும் பிரசுரங்கள்/பட்டியல்கள் பயன்படுத்தப்பட்டன.
- ஒரு laptop உதவியுடன் உடனடியாக EC பார்த்தால், booking, billing, Agreement போன்ற தேவையான தகல்வல்களை உடனக்குடன் வழங்கும் வகையில் ஒரு Lady Customer Support Executive பணி அமர்த்த பட்டிறிந்தார்.
- Stall-ஐ சிறப்பாக MDs நிர்வகித்தனர்.
வாடிக்கையாளர்கள் எப்பொழுதும் உண்மையான வர்த்தக கண்காட்சிகளை முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்பியிருக்கிறார்கள்.