Punjab National Bank Job Vacancy 2024 : 2700 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் (Punjab National Bank) அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் கிளைகளில் மொத்தம் 2700 பணியிடங்கள் (Punjab National Bank Job Vacancy 2024) நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 80 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Punjab National Bank Job Vacancy 2024 - பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 2700 காலிப்பணியிடங்கள் :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு 2700 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  2. கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு (Punjab National Bank Job Vacancy 2024) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பு (UG) முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  3. வயதுத் தகுதி (Age) : இந்த (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. சம்பளம் (Salary Process) : இந்த (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு பயிற்சியுடன் மாதம் ரூ.15000 – 20000/-  வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் (Punjab National Bank) காலியாக இருக்கும் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு (Computer Based Test) அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

  6. விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு (Punjab National Bank Job Vacancy 2024) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://bfsissc.com/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

  7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்குகான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.800 ஆகவும், SC/ST பிரிவினருக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  8. மேலும் விவரங்கள் அறிய :
    https://www.pnbindia.in/ என்ற அதிகாரப்பூர்வ  இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply