Radiance Varam: சென்னையை தாண்டி முன்னோக்கி செல்லும் ரியல் எஸ்டேட் துறை வர்த்தகம்

ரியல் எஸ்டேட் துறையில் குறிகிய காலத்தில் ஆழமாக வேர் ஊன்றிய நிறுவனங்களுக்கு  தங்களது கிளைகளை நாலாபுறமும் பரப்ப வேண்டும் என்ற விருப்பம் எப்பொழுதும் ஏற்படும். அதன் நோக்கம் மேல் நோக்கிய வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல்  தங்களது பெயரும் புகழும் நான்கு திசைகளையும்  தாண்டி எட்டுத்திக்கும் பரப்பும் உயர்ந்த லட்சியமாகும்.

NFBD Pvt limited

கூடுவாஞ்சேரியில் குறுகிய காலத்தில் மக்களிடையே நல்ல பெயரும், மதிப்பும் மற்றும் வளர்ச்சியும் பெற்ற  நிறுவனமான NFBD Pvt limited-யின் தற்போதைய லட்சியம் ஒரு விரிவான பரவலான திட்டம் மேற்கொண்டு தனது  எல்லைகளை விரிவாக்குவதாகும்.

சென்னையை தாண்டி முன்னோக்கி செல்லும் முயற்சியின் முதல் அடியாக களம் பதிக்க இருக்கும் இடம் விழுப்புரத்தில் உள்ள ரேடியன்ஸ் வரம் ஆகும்.

Radiance Varam - Villupuram

இந்த 8.9 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரேடியன்ஸ் வரம் ஆனது சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி செல்லும் NH 45 என்ற தேசிய நெடுஞ்சாலையில், அரசூர் ஜங்ஷனில் அமைந்துள்ளது. இந்த ரேடியன்ஸ் வரம் ஆனது 530 Sq.ft முதல் 2420 Sq.ft  அளவிலான பல வேறுபட்ட  209 plots – களை பெற்றுள்ளது.  நில பயனர்கள் தங்கள் விருப்பம் போல தனி வீடாகவோ, ஒய்வு வீடாகவோ மற்றும் பண்ணை வீடாகவோ அழகாக கட்டி கொண்டு பயனடையும் விதத்தில் 209 plots – கள் அமைந்துள்ளன.  

இந்த 209 plots – கள் எல்லாம் 100% DTCP Approved & RERA Approved ஆகும். (With 100% Crystal Clear Legal Documents) இந்த ரேடியன்ஸ் வரம் உள்ளே அமைந்துள்ள 209 plots – களை எவ்வித சிரமமுமின்றி எளிதாக அணுகும் விதத்தில் தார் ரோடுகள் முன்னதாக திட்டமிடப்பட்டு போடப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் செயல்படும் தெரு விளக்குகள் சரியான இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகள் விளையாடும் பகுதிகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன ( i.e., OSR ). Transformers மற்றும் Overhead Water Tank தனியாக இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. மொத்த 8.9 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரேடியன்ஸ் வரத்தை சுற்றிலும் பாதுகாப்பு சுவர்கள் எழுப்பப்பட்டு நுழைவு வாயிலில் சிறந்த Gate ஆனது பொருத்தப்பட்டுள்ளது. 

Radiance VARAM - சிறந்த வசதிகள்.

நவீன மருத்துவமனைகள்

  • Apollo Hospital IC – 15.2 K.m தொலைவில் உள்ளது.
  • Muthaiya Hospital – 17.5 K.m தொலைவில் உள்ளது.

சிறப்பான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

  • Gandhi Memorial HSC School – 6 K.m தொலைவில் உள்ளது.
  • Bonne Nehru HSC School – 4 K.m தொலைவில் உள்ளது.
  • John’s Nursery & Primary School – 4.5 K.m தொலைவில் உள்ளது.
  • J S Central School – 10.4 K.m தொலைவில் உள்ளது.
  • R.S College of Engg & Technology – 2.3 K.m தொலைவில் உள்ளது.
  • Dhanam Community College Arasur – 1.6 m தொலைவில் உள்ளது. 

அருகில் உள்ள அருள்மிகு தலங்கள்

  • Sri Muthumariamman temple – 4 K.m தொலைவில் உள்ளது.
  • Seventh – Day Adventist Church – 2.1 K.m தொலைவில் உள்ளது.
  • Fathima Madha Church – 3.3 m தொலைவில் உள்ளது.
  • Palaniyandhi Temple – 4.2 K.m தொலைவில் உள்ளது.
  • Siva Temple – 5.5 m தொலைவில் உள்ளது.

ரயில் நிலையம்

இந்த ரேடியன்ஸ் வரம் ஆனது Kandambakkam Railway Station- லிருந்து 13.4 K.m தொலைவில் அமைந்துள்ளது.

இந்த ரேடியன்ஸ் வரம் booking சிறப்பாக ஆரம்பமாகி உள்ளது. ஆம் இனிய தொடக்கம் தொடங்கி விட்டது மற்றும் தொடர்கிறது.

Latest Slideshows

Leave a Reply