Railway Job Vacancy 2023 : இரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

Railway Job Vacancy 2023 : மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய இரயில்வே துறையில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் அப்ரன்டிஸ் வேலைவாய்ப்பும் ஒரு வருட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

Railway Job Vacancy 2023 :

மொத்த காலியிடங்கள் (Total Vacancy) :

  • இந்திய இரயில்வே துறையில் Trade Apprentice பாணிகளுக்காக 2400 காலியிடம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

பதவி (Posting) :

  • இந்திய இரயில்வேவில் Trade Apprentice பதவி

கல்வி தகுதி (Educational Qualification) :

  • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழில் பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது தகுதி (Age):

  • 27.8.2023 தேதியின்படி 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway Job Vacancy 2023 - பயிற்சி வழங்கப்படும் பிரிவுகள் :

Electrician Fitter/ Plumber/ Painter/ Welder (Gas & Electric)/ COPA/ Diesel Mechanic/ Machinist/ Motor Mechanic/ Electronic Mechanic/ Wireman/ Tailor/ Systems Assistant/ IT Mechanic/ Tool Maintenance Assistant ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். வெல்டர் டிரேடுக்கு 15 மாதங்களும், இதர டிரேடுகளுக்கு ஒரு வருடமும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது ஒன்றிய இரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway Job Vacancy 2023 - விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்ப கட்டணம் (Fees) :

  • பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ₹100/- இதை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Application Procees :

  • விண்ணப்பதாரர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது ஐடிஐ படிப்பை பதிவு செய்து விட்டு பிறகு www.rrccr.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் (Last Date) :

  • 02.10.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply