Railway Recruitment 2024 : 2424 காலிப்பணியிடங்கள் ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட மத்திய ரயில்வே துறையில் 2424 அப்ரண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (Railway Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது.
- இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2024 ஆகும். ஐ.டி.ஐ (ITI) படித்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Railway Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்), மெக்கானிக், ஃபிட்டர், டர்னர், கணினி இயக்குபவர் / நிரல் உதவியாளர், எலக்ட்ரீஷியன், மெஷினிஸ்ட், கார்பெண்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2424 காலிப்பணியிடங்கள் அறிவிக்கபட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த அப்ரண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ (ITI) முடித்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயதுத் தகுதி (Age) : மத்திய ரயில்வே துறையில் இந்த அப்ரண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள இந்த அப்ரண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ (ITI) படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் மட்டுமே தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ரண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த அப்ரண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://rrccr.com/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date) : இந்த அப்ரண்டீஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 15.08.2024 ஆகும்.
- மேலும் விவரங்கள் அறிய : https://rrccr.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
Thug Life Teaser : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டீசர்
-
2025ல் Jioவின் IPO வெளியிட Reliance Jio தயாராகிறது
-
What Are Patta And Chitta Documents Used For : பட்டா மற்றும் சிட்டா ஆவணங்கள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது
-
Interesting Facts About Hornbill Bird : இருவாச்சி பறவைகள் குறித்த சில சுவாரசியமான தகவல்கள்
-
Gold Winner Is HACCP Certified : Gold Winner ஆனது HACCP சான்றிதழ் பெற்றுள்ளது
-
Tomato Benefits In Tamil : தினமும் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
-
Realme Launched The GT 7 Smartphone : ரியல்மி நிறுவனம் புதிய Realme GT 7 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது
-
Amaran Success Meet : அமரன் வெற்றிவிழாவில் எமோஷனலாக பேசிய சிவகார்த்திகேயன்
-
IOB Bank Introduction Of Robot Services : IOB வங்கிகளில் சேவைகளை வழங்க ரோபோக்கள் அறிமுகம்
-
Ezhaam Suvai Book Review : ஏழாம் சுவை புத்தக விமர்சனம்