Realme Launched The GT 7 Smartphone : ரியல்மி நிறுவனம் Realme GT 7 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் (Realme Launched The GT 7 Smartphone) அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ள இந்த போனின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.

Realme Launched The GT 7 Smartphone

1. Realme GT 7 Pro Display

இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் OLED Plus டிஸ்பிளே வசதியுடன் இந்திய சந்தையில் அறிமுகம் (Realme Launched The GT 7 Smartphone) செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 2780×1264 கூகுள் பிக்சல்ஸ், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2600Hz டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த போனில் கேமிங் பயனர்களுக்காக Adreno 830 ஜிபியு கிராபிக்ஸ் கார்டும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2. Realme GT 7 Pro Camera

இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50MB Sony IMS 906 சென்சார் கேமரா + 8MB அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா + 50MB டெலிபோட்டோ லென்ஸ் கேமரா என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுத்தவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 16 MB Sony கேமரா வழங்கப்பட்டுள்ளது.

3. Realme GT 7 Pro Storage

இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 12GB RAM + 256GB மெமரி மற்றும் 16GB RAM + 256GB மெமரி மற்றும் 12GB RAM + 512GB மெமரி, 16GB RAM + 512GB மெமரி என மொத்தம் 4 வேரியண்ட்களில் (Realme Launched The GT 7 Smartphone) விற்பனைக்கு வந்துள்ளது.

4. Realme GT 7 Pro Colors

இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் டைட்டானியம் (Titanium), மார்ஸ் ஆரஞ்சு (Mars Orange), ஒயிட் (white) என மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5. Realme GT 7 Pro Battery

இந்த ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி வசதியுடன் (Realme Launched The GT 7 Smartphone) விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

6. Realme GT 7 Pro Rate

12GB ரேம் + 256GB மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.43,000 ஆகவும், 16GB ரேம் + 256GB மெமரி கொண்ட  வேரியண்ட் விலை ரூ.46,000 ஆகவும், 12GB ரேம் + 512GB மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.48,000 ஆகவும், 16GB ரேம் + 512GB மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.50,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply