Redmi A4 5G Smartphone Launching In India : ரெட்மி நிறுவனம் Redmi A4 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் 20-ம் தேதி அறிமுகம் செய்கிறது

Redmi A4 5G எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வரும் நவம்பர் 20ஆம் தேதி ரெட்மி நிறுவனம் (Redmi A4 5G Smartphone Launching In India) அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது ஆன்லைனில் கசிந்துள்ள இந்த ரெட்மி போனின் விவரங்களை பார்க்கலாம்.

Redmi A4 5G Smartphone Launching In India

1. Redmi A4 5G Display

இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 6.88 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் (Redmi A4 5G Smartphone Launching In India) செய்யப்படவுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த ரெட்மி போன் பெரிய டிஸ்பிளே அமைப்புடன் விற்பனைக்கு வருவதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

2. Redmi A4 5G Storage

இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 4GB RAM + 128GB மெமரி மற்றும் 6GB RAM + 128GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு (Redmi A4 5G Smartphone Launching In India) வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் கூடுதலாக  ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

3. Redmi A4 5G Camera

இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் 50MB SONY பிரைமரி கேமரா + 2MB செகன்டரி கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 8MB சென்சார் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4. Redmi A4 5G Battery

இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்வதற்கு 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

5. Redmi A4 5G Rate

ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி இந்த ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.10000 என்ற குறைவான பட்ஜெட்டில் அறிமுகமாகும் (Redmi A4 5G Smartphone Launching In India) என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி ஏ4 போன் அமேசான் தளத்தில் முதலில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு வருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply