RRB ALP Recruitment 2024 : 5696 காலிப்பணியிடங்கள் ஐ.டி.ஐ, டிப்ளமோ, இன்ஜினிரியங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய ரயில்வேயில் துறையில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் Assistant Loco Pilot (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது (RRB ALP Recruitment 2024) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5696 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
RRB ALP Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் Assistant Loco Pilot (ALP) பணியிடங்களுக்கு 5696 காலிப்பணியிடங்கள் (RRB ALP Recruitment 2024) அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த Assistant Loco Pilot (ALP) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் (RRB ALP Recruitment 2024) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும் அல்லது Diploma In Engineering or Bachelor’s Degree In Engineering படித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : 01.07.2024 அன்று வரை 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த Assistant Loco Pilot (ALP) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த Assistant Loco Pilot (ALP) பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கு (RRB ALP Recruitment 2024) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 19.02.2024 ஆகும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கு பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.500. மேலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.250 ஆகவும் விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மேலும் விவரங்களுக்கு : https://www.rrbchennai.gov.in/downloads/cen-01-2024/Detailed_CEN_01_2024_English_final_1900_hrs.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
-
GOAT Box Office Day 1 : கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்