
-
Gangers Movie Review: கேங்கர்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
TNPSC Group 4 2025 Exam Date Announced : குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
RRB Group D Notification 2025 : இந்தியன் ரயில்வேயில் குரூப் டி பிரிவில் 32000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியன் ரயில்வேயில் (Indian Railway) குரூப் டி (Group D) பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ (RRB Group D Notification 2025) அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் மட்டுமே நிரப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குரூப் டி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
RRB Group D Notification 2025
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
இந்தியா முழுவதும் உள்ள 19 ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள குரூப் டி (Group D) பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 32000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி (Educational Qualification)
இந்தியன் ரயில்வேயில் இந்த குரூப் டி (Group D) பணியிடங்களுக்கு (RRB Group D Notification 2025) பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வயது தகுதி (Age)
இந்தியன் ரயில்வேயில் இந்த குரூப் டி (Group D) பணியிடங்களுக்கு 1.7.2024 அன்று வரை 18 வயது முதல் 36 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் OBC பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது.
4. சம்பளம் (Salary)
இந்தியன் ரயில்வேயில் இந்த குரூப் டி (Group D) பணியிடங்களுக்கு (RRB Group D Notification 2025) தேர்வு செய்யப்படும் நபருக்கு அடிப்படை சம்பளமாக மாதம் ரூ.18000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்தியன் ரயில்வேயில் இந்த குரூப் டி (Group D) பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Exam) மற்றும் உடற்தகுதி தேர்வு (Physical Test) ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. விண்ணப்பிக்கும் முறை (Application Process)
இந்தியன் ரயில்வேயில் இந்த குரூப் டி (Group D) பணியிடங்களுக்கு (RRB Group D Notification 2025) தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
7. விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)
இந்தியன் ரயில்வேயில் இந்த குரூப் டி (Group D) பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500 ஆகவும், பெண்கள் மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)
இந்தியன் ரயில்வேயில் இந்த குரூப் டி (Group D) பணியிடங்களுக்கு (RRB Group D Notification 2025) 2025-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி முதல் பிப்ரவரி 22-ம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. மேலும் விவரங்களுக்கு
https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
-
Gangers Movie Review: கேங்கர்ஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
TNPSC Group 4 2025 Exam Date Announced : குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு
-
New Rules From May 1st ATM Withdrawal Charges : ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் மே 1-ம் தேதி முதல் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
Pope Francis Passed Away : போப் பிரான்சிஸ் காலமானார் சோகத்தில் கத்தோலிக்க திருச்சபை
-
China Launched 10G Broadband : வரலாற்றில் முதல் முறையாக சீனா 10ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது
-
Easter Celebration : களைகட்டும் ஈஸ்டர் பண்டிகை...தலைவர்கள் வாழ்த்து
-
Easter 2025 : ஈஸ்டர் திருநாள் வரலாறும் கொண்டாட்டமும்
-
Black Urad Dal Benefits In Tamil : கருப்பு உளுந்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
-
CSIR Recruitment 2025 : மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் 40 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Retro Movie Trailer Release : ரெட்ரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு