Russia Found Vaccine For Cancer : புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பதாக ரஷ்யா அரசாங்கம் தெரிவித்துள்ளது

புற்றுநோய்க்கு எதிராக mRNA தடுப்பூசியை ரஷ்யா (Russia Found Vaccine For Cancer) உருவாக்கியுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை வரும் 2025-ம் ஆண்டு முதல் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என ரஷ்யா சுகாதார துறை அமைச்சகத்தின் கதிரியக்க ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் திரு.ஆண்ட்ரே கப்ரின் அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் இதுதொடர்பாக ரஷ்யா அரசாங்கம் ரஷ்யா மருத்துவ விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாகவும், தற்போது கடைசி கட்ட ஆய்வில் உள்ளதாகவும், விரைவில் இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

அதிபர் விளாடிமிர் புடின்

சில மாதங்களுக்கு முன்பு அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள் இது தொடர்பாக ஊடகங்களில் பேசும்போது நாங்கள் புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கி (Russia Found Vaccine For Cancer) வருவதாகவும், தற்போது இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருவதாகவும், விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் அவர் இந்த புற்றுநோய் தடுப்பூசி மருந்துகள் நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட நோயாளிகளுக்கு அதிக பலனை கொடுக்கும் எனவும், கேன்சர் பாதிப்பிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

கேன்சர் பாதிப்பு அதிகரித்து வருகிறது

இன்றைய உலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்றும் குணப்படுத்த முடியாத நோய் என்றால் அது கேன்சர்தான். பல ஆராய்ச்சிகள் செய்த பிறகும் கேன்சருக்கு முழுமையாக தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. மேலும் ஒரு சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும் முழுவதுமாக கேன்சரை குணப்படுத்தாது. தற்போது வரை கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக ‘கீமோதெரபி’ (Russia Found Vaccine For Cancer) மட்டுமே இருக்கிறது.

ரஷ்யா மருத்துவர்கள் ஆராய்ச்சி (Russia Found Vaccine For Cancer)

ரஷ்யாவின் ரைஸ் பல்கலைக்கழகம் மற்றும் டெக்சாஸ் ஏஎம் பல்கலைக்கழகம் & அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் ஆகிவற்றின் முக்கிய நிபுணர்களை கொண்டு ரஷ்யா அரசாங்கம் புற்றுநோய் செல்களை அகற்றுவதற்கான ஒரு முறையை கண்டறிந்துள்ளனர். ஒளியை தூண்டுவதன் மூலம் மனித உடலில் சில மூலக்கூறுகளை அதிர வைத்து இந்த அதிர்வின் மூலமாக புற்றுநோய் செல்களை கொள்ளும் மருந்துகளை ரஷ்யா மருத்துவர்கள் (Russia Found Vaccine For Cancer) கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த மூலக்கூறு செல்கள் 99 சதவீதம் வரை கேன்சரை முழுவதுமாக குணப்படுகிறது என்பதை இந்த ஆய்வில் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Latest Slideshows

Leave a Reply