Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

இலச்சை கெட்ட மரம் என்றழைக்கப்படும் சண்டிக்கீரை மரம் பெரிய இலைகளைக் கொண்ட ஒரு அரிய மரமாகும். இந்தியாவின் அந்தமான் கடற்கரையோரம் உள்ள காடுகளில் அதிகமாக காணப்படும் இந்த சண்டிக்கீரை மரங்கள் (Sandi Keerai Benefits In Tamil) தற்போது வீடுகளில் மருத்துவ குணங்கள் மற்றும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. அதிக உயரம் வளராமல் சற்று வளைந்து வளரும் இந்த மரங்களின் இலைகள் அகலமாக இருக்கும். இந்த மரத்தின் பட்டைகள் வெண்மை நிறத்தில் காணப்படும். அரிதாக கிடைக்கக்கூடிய சண்டிக்கீரையின் மருத்துவப் பயன்களை தற்போது காணலாம்.

சண்டிக்கீரையின் நன்மைகள் (Sandi Keerai Benefits In Tamil)

சிறுநீரக பாதிப்புகள் நீங்க

சிறுநீர்ப்பையில் சேரும் சிறுநீர், நாளடைவில் உடலில் கலந்து, அழுக்கு நீராக மாறி, உடலை வீங்கச்செய்கிறது. சிலருக்கு கால்கள் மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகும். இந்த நிலையே நாளடைவில், இரத்தத்தில் அசுத்த உப்புகளாக மாறி பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது. சிலருக்கு, நாள்பட்ட அழற்சியானது கற்கள் போல் கடினமாகி, உடல் எடையை அதிகரித்து, நடக்கவும், உட்காரவும் சிரமப்படும் அளவிற்கு உண்டாக்கும். இதனால் சண்டிக்கீரை சாப்பிடுவதன் (Sandi Keerai Benefits In Tamil) மூலம் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இரத்த அழுத்த சமன்

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு சண்டிக்கீரை சிறந்த நிவாரணமாக இருக்கிறது. உடலில் உள்ள கழிவு நீரை வெளியேற்றும் ஆற்றல் சண்டிக்கீரைக்கு (Sandi Keerai Benefits In Tamil) உண்டு. அவை இரத்தத்தில் உள்ள உப்பின் அளவைக் கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கும். சிறுநீரகத்தில் நீர் தேங்குவதால் ஏற்படும் உடல் பருமனை குறைக்கும் சக்தி வாய்ந்தது. சண்டிக்கீரை சிறுநீரகத்தை சுத்தம் செய்து, உடலில் உள்ள கழிவு நீரை வெளியேற்றி, சிறுநீரகத்தை பலப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது.

நுரையீரல் பாதிப்புகள் நீங்க

பருவ நிலை மாற்றங்கள் மற்றும் குளிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்களின் போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருமல், சளி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். நுரையீரலில் ஏற்படும் தொற்றுகளால் இந்தப் பிரச்சனைகள் எழுகின்றன. இதைப்போக்க சண்டிக்கீரையில் உள்ள (Sandi Keerai Benefits In Tamil) தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துகள் பெரிதும் உதவுகின்றன. சண்டிக்கீரை மசியலை தொடர்ந்து மூன்று வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நுரையீரல் பிரச்சனைகள் குணமாகி சளித்தொல்லை நீங்கும்.

எலும்பு மஜ்ஜை தேய்மானம் நீங்கிட

போதுமான உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பின்மை, வயதுக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்ளாதது போன்ற காரணங்களால் எலும்பு மஜ்ஜை குறையும் போது, ஆண்கள் முதல் பெண்கள், முதியவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இதை சரி செய்ய தினமும் சண்டிக்கீரையை (Sandi Keerai Benefits In Tamil) உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். சண்டிக்கீரையில் தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து இருக்கின்றன. இது எலும்பு மற்றும் மூட்டு பிரச்சனையை சரி செய்யும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை கொண்ட சண்டிக்கீரையை உண்டு பயன்பெறுங்கள்.

Latest Slideshows

Leave a Reply