SBI ஆனது SBI Quick Missed Call Banking Free Service வழங்குகிறது

SBI வங்கியின் இலவச சேவை (SBI Quick Missed Call Banking Free Service) ஆகும். இதில் வாடிக்கையாளர் தங்கள் Account Balance, Mini Statement ஆகியவற்றைப் பெறலாம். SBI ஆனது தன்னுடைய சேவையால், இந்திய நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநராக திகழ்கிறது. SBI ஆனது ஏராளமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அதனால்தான் SBI ஆனது தன்னுடைய வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் வசதியை கருத்தில் கொண்டு, சிறந்த ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது.

SBI ஆனது தற்போது அக்கவுண்ட் ஆரம்பிப்பதிலிருந்து, வங்கி கணக்கை டிரான்ஸ்வர் செய்வதுவரை என அனைத்திலும் ஆன்லைன் சேவைகளைக் கொண்டிருக்கிறது. அனைத்துமே ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தங்கள் தேவைகளை 5 நிமிடத்திலேயே ஆன்லைனில் பூர்த்தி செய்து கொள்ளலாம். இதனால், வாடிக்கையாளர்களுக்கு நேரம் மிச்சப்படுத்தப்பட்டு அலைச்சல் குறைகிறது. SBI-ன் 09223766666 என்ற இலவச எண் மூலம் SBI அக்கவுண்ட் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். SBI-ன் 09223766666 என்ற இலவச எண் மூலம் SBI கணக்கில் உள்ள இருப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளலாம். 09223766666 என்ற இலவச எண்ணுக்கு மிஸ்டு கால் செய்தால் SMS மூலம் எவ்வளவு இருப்பு உள்ளது என்ற விவரம் பெறலாம்.

SBI Quick Missed Call Banking Free Service சேவையின் கீழ் தேவையைப் பெறும் முறை :

வாடிக்கையாளர் முதலில் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர் iOS மொபைலில் இருந்து மெசேஜ் அப்ளிகேஷனை ஓபன் செய்து, REG அக்கவுண்ட் எண்ணை டைப் செய்ய வேண்டும். இதற்கு, வாடிக்கையாளர் REG என டைப் செய்து, பின்னர் தனது கணக்கு எண்ணை டைப் செய்து இடைவெளி கொடுத்து 09223488888 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர் REG <space> Account Number என்ற 09223488888க்கு அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர் தங்கள் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள அதே எண்ணிலிருந்து இந்த செய்தியை அனுப்புவதை தங்கள் நினைவில் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் தங்கள் SBI கணக்கின் இருப்புத் தொகையை அறிய விரும்பினால், தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து BAL என டைப் செய்து 09223766666 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.

சில வினாடிகளுக்குப் பிறகு, முழுமையான தகவல் ஆனது SMS மூலம் வாடிக்கையாளர்க்கு அனுப்பப்படும். வாடிக்கையாளர் +919022690226 என்ற நம்பரை வாட்ஸ்அப்பில் சேமித்துகொள்ள வேண்டும். பிறகு வாடிக்கையாளர் Chat Box-ல் ஹாய் என்று டைப் செய்து, புதிய Chat தொடங்க வேண்டும். இதையடுத்து, வாடிக்கையாளர் Get Balance என்பதை கிளிக் செய்தால், தங்களது SBI பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்ற தகவல்களை பெறலாம். வாடிக்கையாளர் நெட்வொர்க் கவரேஜ் கிடைக்காத அல்லது நெட்வொர்க் கவரேஜ் சரி இல்லாத இடத்தில் சிக்கி இருக்கும் போது கூட தங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை செக் செய்ய முடியும். Net Banking மூலமும் SBI பேலன்ஸை சரிபார்க்கலாம். https://www.onlinesbi.sbi/ என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்குள் வாடிக்கையாளர் நுழைந்து லாகின் செய்து, தங்கள் இருப்பு கணக்கை அறிந்து கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply