SBI Special Officer Recruitment 2025 : எஸ்பிஐ வங்கியில் 42 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. மற்ற வங்கிகள் போல் இல்லாமல் எஸ்பிஐ வங்கி தேவையான ஆட்களை நேரடியாக அறிவிப்பு வெளியீட்டு தேர்வு செய்து வரும் நிலையில், தற்போது காலியாக உள்ள வங்கி சிறப்பு அதிகாரி (SBI Special Officer Recruitment 2025) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.

SBI Special Officer Recruitment 2025

1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

எஸ்பிஐ (State Bank Of India) வங்கியில் காலியாக உள்ள வங்கி சிறப்பு அதிகாரி (Bank Special Officer) பணியிடங்களுக்கு மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2.கல்வி தகுதி (Educational Qualification)

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள இந்த வங்கி சிறப்பு அதிகாரி (Bank Special Officer) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட (SBI Special Officer Recruitment 2025) பல்கலைக்கழகத்தில் B.E, B.Tech, MCA, MA, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டேட்டா சயின்ஸ் துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

3.வயது தகுதி (Age)

எஸ்பிஐ வங்கியில் இந்த வங்கி சிறப்பு அதிகாரி (Bank Special Officer) பணியிடங்களுக்கு 26 வயது முதல் 36 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பித்து (SBI Special Officer Recruitment 2025) கொள்ளலாம். மேலும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.சம்பளம் (Salary)

SBI Special Officer Recruitment 2025 - Platform Tamil

இந்த வங்கி சிறப்பு அதிகாரி (Bank Special Officer) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.85000/- முதல் ரூ.105000 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

இந்த வங்கி சிறப்பு அதிகாரி (Bank Special Officer) பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு (First Level Exam) மற்றும் நேர்முகத் தேர்வில் (Interview) பெறும் மதிப்பெண்களின் (SBI Special Officer Recruitment 2025) அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)

எஸ்பிஐ வங்கியில் இந்த வங்கி சிறப்பு அதிகாரி (Bank Special Officer) பணியிடங்களுக்கு (SBI Special Officer Recruitment 2025) விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர்க்கு ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)

எஸ்பிஐ வங்கியில் இந்த வங்கி சிறப்பு அதிகாரி (Bank Special Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.02.2025 ஆகும். 

Latest Slideshows

Leave a Reply