Secret Features Of Google Maps : Google Map-ஸில் உள்ள ரகசிய அம்சங்கள் மற்றும் அதன் பயன்கள்
Google Maps-ல் மறைந்திருக்கும் 5 சுவாரசியமான அம்சங்கள் (Secret Features Of Google Maps)
Google Maps தொழில்நுட்பத்தின் வருகையால் முகவரி தெரியாவிட்டால் யாரிடமும் கேட்காமலே முகவரியை அறிந்துகொள்ளலாம். கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலம் ஒரு சிறிய கிளிக்கில் முகவரிகளை கண்டுபிடிக்க முடியும். நாம் பயன்படுத்தும் Google Map-ஸில் நமக்குத் தெரியாத சில ரகசிய அம்சங்கள் (Secret Features Of Google Maps) இருக்கின்றன.
Google Map-ஸின் சில ரகசிய அம்சங்கள் மற்றும் அதன் பயன்கள்
Street View Time Travel
Google Maps-ஸில் Street View Time Travel என்பது சுவாரசியமான அம்சங்களில் ஒன்று ஆகும். இந்த Street View Time Travel செயல்பாட்டைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட இடம் முன்பு எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்க்கலாம். அதாவது நாம் தேர்ந்தெடுத்த இடம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இந்த Street View Time Travel அம்சம் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே உள்ளது.
Offline Navigation
Offline Navigation என்பது Google Maps-ஸில் உள்ள சுவாரசியமான அம்சங்களில் மற்றொரு சுவாரசியமான அம்சம் ஆகும். இந்த Offline Navigation அம்சத்தின் உதவியுடன் நாம் இணையம் இல்லாமல் வரைபடங்களைப் பயன்படுத்த முடியும். ஆனால் இந்த பயனை பெற நாம் முதலில் வரைபடத்தில் அந்த இடத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இன்டர்நெட் வசதி இல்லாத இடங்களுக்கு நாம் செல்லும் முன் அந்த இடத்தை திறந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Artificial Intelligence
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான அம்சம் ஆனது ஒரு சிறந்த சுவாரசியமான அம்சம் ஆகும். நாம் Gemini AI அம்சத்தின் உதவியுடன் பயணம் செய்ய முடியும். Voice Command உதவியுடன் இந்த Navigation-ஐ செய்ய முடியும்.
Electric Vehicle Setting
Google Maps-ல் Electric Vehicle Setting அம்சம் ஆனது வழங்கப்பட்டுள்ளது. இந்த Electric Vehicle Setting அம்சம் ஆனது குறிப்பாக மின்சார வாகனங்களுக்காக பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு உள்ளது. Google Maps-ல் இந்த அம்சத்தினை பயன்படுத்தி EV நிலையங்கள் எங்கு உள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
Hotel Near
Google Maps-ல் உள்ள இந்த Hotel Near அம்சம் ஆனது எந்த ஹோட்டலிலும் இரவு உணவு மேசையை நாம் முன்பதிவு செய்ய உதவும். Google Maps-ல் சென்று Hotel Near என நாம் தேட வேண்டும். Google Maps ஆனது நாம் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள உணவகங்களின் பட்டியலை தரும்.
Latest Slideshows
-
Ind vs SA 1st Test : 93 ரன்னில் சுருண்ட இந்தியா.. சொந்த மண்ணில் படுதோல்வி!
-
VARANASI Official Teaser : ''வாரணாசி'' படம் வெளியானால் நிச்சயம் இது நடக்கும்..
-
IPL 2025 Retention List: CSK அணியில் வெளியேறிய வீரர்கள் யார் யார்?
-
Kaantha Movie Box Office : 2 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
-
CSK Trade Players 2026 : CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!!!
-
Mudakathan Keerai Benefits In Tamil : முடக்கத்தான் கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள்
-
Bank Of Baroda Recruitment 2025 : பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2700 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..! -
Kumki 2 Release Ban : கும்கி 2 படம் வெளியிட இடைக்காலத் தடை?
-
TNPSC Annual Planner 2026 : டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டு கால அட்டவணை எப்போது வெளியாகும் -
PNB Local Bank Officer : பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!