விழியில் விழுந்து இதயம் நுழையும் Serasa commercial zone (Commercial Property for Sale in Chennai)
கூடுவாஞ்சேரிக்கு அருகில் நெல்லிக்குப்பம் – OMR சாலையில் அமைந்துள்ள, செராசா வணிக மண்டலத்தின் (Serasa commercial zone) தனித்துவமான சிறப்புக்கள்:-
நம்மில் பல பேருடைய கனவு மெயின் ரோடு ஒட்டியுள்ள பிளாட்ஸ்-ல் (Plots) சொந்தமாக ஒரு பிளாட் (Plot) வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பதே ஆகும். தற்போது அதிகமாக விளம்பர படுத்தப்பட்டு வரும், நம் கண்களில் அதிகம் விழுந்து மனதில் நுழைந்த கூடுவாஞ்சேரிக்கு அருகில் அமைந்த நெல்லிக்குப்பம் – OMR சாலையில் அமைந்துள்ள, செராசா வணிக மண்டலம் (Serasa commercial zone) பற்றிய தனித்துவமான சிறப்புக்களை இங்கே காண்போம்
Serasa commercial zone-ன் தனித்துவமான சிறப்புக்கள்.
- நெல்லிக்குப்பம் – OMR சாலையில் அமைந்துள்ள, செராசா வணிக மண்டலம் (Serasa commercial zone) ஆனது சிறந்த இணைப்பைப் பெற்றுள்ளது. முன்னணி பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள், பணியிடங்கள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகியவை இந்த Serasa commercial zone-லிருந்து 10 முதல் 15 நிமிடங்கள் தொலைவில் உள்ளது. மேலும் இது வசதியாக திருப்போரூர் சாலைக்கு அருகில் உள்ளது.
- இந்த கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 10-15 நிமிட பயண வசதியானது சுற்றிலும் உள்ள பல்வேறு முக்கியமான இடங்களுக்குக்கான பயண இணைப்பை வழங்குகிறது. குறிப்பாக GST சாலை, OMR சாலை மற்றும் திருப்போரூர் சாலைகள் இடையேயான இணைப்பை அதிகரிக்கிறது. இந்த அற்புத சாலைகள் இணைப்பு அமைப்பானது மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை மற்றும் கேரியர் வாழ்க்கையின் (Career life) சரியான சமநிலைத்தன்மைக்கு உகந்ததாக உள்ளது. அதாவது ஒருவருக்கு தான் வேலை செய்யும் இடத்தில் சிறப்புற பணி புரியவும், குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்த உதவும் சிறந்த இடமாக அமைந்துள்ளது.
- SRM, Velammal, Apollo Arts போன்ற பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை எளிதில் அணுகும் விதத்தில் Serasa commercial zone அமைந்துள்ள அமைப்பானது குடும்பத் தலைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் இந்த எளிதான அணுகல் வசதியானது இல்லறத்தில் அன்பை அதிகரிக்கும். (அதாவது, பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ள எளிதான அணுகல் வசதி)
- அனைத்து விதமான வசதிகளுக்கு அருகாமையில் இருப்பது மிகப் பெரிய ஆறுதல் மற்றும் இன்பத்தை தரும்.
- இயற்கையோடு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைப்பு போதுமான அளவு புதிய, சுத்தமான காற்றுடன் நமது மன அழுத்தத்தை நீக்கும்.
- தினம், தினம் இயற்கையின் அழகை ரசித்து நமது அன்றாட வாழ்க்கையை புத்துணர்ச்சியுடன் ஒளிரச் செய்யலாம்.
- இந்த புத்துணர்ச்சி மூலம் பெறும் நேர்மறை அதிர்வுகளின் உணர்வு நம்மை அமைதி மற்றும் நல்லிணக்க நிலைக்கு கொண்டு செல்லும்.
- தங்கு தடையற்ற அனைத்து விதமான வசதிகளை எளிதில் பெறும் வசதியான வாழ்க்கை முறை Serasa commercial zone-ல் தொடங்குகிறது.
- Serasa commercial zone நிலத்தின் OMR, திருப்போரூர் நெருக்கம் ஆனது மாசு மற்றும் வாகன, மக்கள் நெரிசலில் இருந்து விலகி இருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
- வேறு எங்கும் தேடி கண்டுபிடிக்க முடியாத நன்மைகளின் தங்கு தடையற்ற Serasa commercial zone நிலத்தின் அனைத்து விதமான வசதிகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
- நமக்கு ஒரு மறக்கமுடியாத வாழ்க்கை முறை அமையவும் மற்றும் எதிர்காலத்தில் நம்மை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு “இப்படிப்பட்ட இடமா?” என்ற பொறாமையாக உணர்வு பொங்க நமது முன்பதிவை இப்போதே செய்வது
- அதாவது, முழுமையான வாழ்க்கையை அனுபவிக்க, வாழ்க்கையின் பல்வேறு கூறுகளுக்கு இடையே ஒரு சரியான சமநிலையை வைத்திருக்க, மற்ற பார்வையாளர்களுக்கு பொறாமையாக இருக்க நாம் இப்போதே அணுகுவோம் NFBD குரூப் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தை.
NFBD குரூப் பிரைவேட் லிமிடெட்-ன் தனித்துவமான சிறப்புக்கள்.
2016 இல் நிறுவப்பட்ட NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக்கின் கடின உழைப்பில் சென்னை கூடுவாஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மைக்கான ஒரு பிராண்ட் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் சென்னை முழுவதும் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, ஒரே நேரத்தில் பல திட்டங்களை கையாளும் நிலைக்கு வளர்ந்துள்ளது.
இந்த NFBD குழுவானது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் மற்றும் வணிக மேம்பாட்டு ஆய்வாளர் போன்ற பல்வேறு வணிகங்களில் தனது சிறகுகளை விரித்துள்ளது. சிறிய முதலீட்டில் 5 ஒத்த தொழில் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் எளிமையான முறையில் ரியல் எஸ்டேட் தொழிலைத் தொடங்கி நல்ல வெற்றியை பெற்றுள்ளார். அவர் தனது பாதையில் கடக்க முடியாத தடைகள் மற்றும் முரண்பாடுகளை சமாளித்தவர். NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பதிவு அலுவலகம் ஆனது சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ளது. இந்த NFBD குழுவானது ஒரு விடாமுயற்சியுடன் கூடிய Telecallers, Marketing Executives, Field Workers மற்றும் SEO குழு தொழில் வல்லுநர்களைக் கொண்டுள்ளது.
NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் “Your Staisfaction is Ours – உங்கள் திருப்தி எங்களுடையது” என்ற 100% செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் நுகர்வோருக்கு 100% திருப்தி அளிக்கிறது. இந்த NFBD குழுவானது அதன் எண்ணங்கள், அணுகுமுறை மற்றும் புதுமை ஆகியவற்றில் மற்ற ரியல் எஸ்டேட் துறையில் இருந்து தன்னை வேறுபடுத்தி முன்னிலை வகிக்கிறது. Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் Youtube-ல் சமுதாயத்திற்கு ஊக்கமளிக்கும் சிறந்த கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார். அவரது வாழ்க்கையே வளரும் மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு ஊக்கமளிக்கும் பெட்டகம். அவர் இளைஞர்களுக்கு “இளைஞர்களால் உலகை மாற்ற முடியும்” என்ற உத்வேகம் அளித்து வருகிறார். Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் எப்போதும் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார்.