Serasa Kavilaya: OMR ஆலத்தூரில் எண்ணங்களுக்கு ஏற்ற புதிய வீட்டு மனைகள்

நம்ம பட்ஜெட்யில் நாம் விரும்பிய  வண்ணம் ஒரு இடம் அமையுமா? என்ற எண்ணம் பலருக்கு ஒரு விடையில்லா கேள்விக்குறியாக இருக்கும். 

நினைத்தது நினைத்தபடி எண்ணங்களுக்கு ஏற்ற வண்ணமாய் Serasa Kavilaya யாரும் அணுகும் விதத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு விதையிலும் ஒரு உயிர் உள்ளது போல நாம் விலையாக கொடுக்க போகும்  ஒவ்வொரு பைசாவும் வரும் காலங்களில் உயிர் பெற்று பல மடங்காக வளர்ச்சி மேல் வளர்ச்சி காணும் விதத்தில் Serasa Kavilaya அமைந்துள்ளது.                                               

Serasa Kavilaya-வின் தனித்துவங்கள்

 • ECR மற்றும் OMR சாலைகளின் சிறந்த இணைப்பைப் பெற்றுள்ள Serasa Kavilaya-வின் அமைவிடம் ஆனது OMR மெயின் ரோடு ஒட்டியுள்ள சொந்தமாக  ஒரு பிளாட் (Plot) வாங்கி வீடு கட்ட வேண்டும் என்ற பல பேருடைய கனவு மெய்ப்பட  வாய்ப்பளிக்கிறது.
 • மேலும் இது சுற்றிலும் உள்ள பல்வேறு முக்கியமான இடங்களுக்குக்கான பயண இணைப்பை குறைவான நேரத்தில் பெறும் அமைப்பை பெற்றுள்ளது.  குறிப்பாக திருப்போரூர் பஸ்  ஸ்டாண்ட் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கான சிறந்த சாலைகள் இணைப்பை    வழங்குகிறது. (i.e., 10-20 நிமிட பயண வசதி)
 • இந்த சிறந்த சாலைகள் இணைப்பு அமைப்பானது ஒருவருக்கு தான் வேலை செய்யும் இடத்தில் சிறப்புற பணி புரியவும், குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தவும் அணுகூலமாக இருக்கும். (i.e., to maintain a happy balanced family life & Career life)  
 • 10 முதல் 20 நிமிட பயண வசதியில் கீழ் காணும் சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் Serasa Kavilaya-வின் அருகில் அமைந்துள்ளன.
 1.          Velammal New Gen School
 2.          Bharatha Vidyalaya Matric Higher Sec. School
 3.          Siruvani Vidyalaya Matric Higher Sec. School
 4.          CEE DEE YES D.A.V. Public School
 5.          Jaganaath Vidyalaya CBSC School
 6.          Mamallan Public & Residential CBSC School
 7.          Aarupadai Veedu Matric Higher Sec. School
 8.          Sai University
 9.          Sree Sathya Sai Medical college & Research Institute
 10.          SSN College of engineering
 11.          Dhanalakshmi Srinivasan college of engineering &
 12.          Technology
 13.          Sathyabama University
 14.          Chettinad Academy Of Research & Education

குடும்பத்  தலைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த எளிதான அணுகல் வசதியானது மகிழ்ச்சியை அளிக்கும்.

 • சிறப்பான மற்றும் உடனடி மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய வசதியாக 5 முதல் 30 நிமிட பயண வசதியில் கீழ் காணும் சிறந்த Hospitals ஆனது Serasa Kavilaya-வின் அருகில் அமைந்துள்ளன.
 1.          Chettinad General Hospital
 2.          Sri Sathya Sai Hospital
 3.          Orchid Children’s Hospital
 4.          Alpha Multispeciality Hospital
 5.          ESK Hospital
 • Thiruporur SRO Office, Thiruporur Town Panchayat Office, Thiruporur Taluk Office மற்றும்  Thandalam  Panchayat Office ஆகியவை 5  முதல் 10 நிமிட பயண வசதியில் Serasa Kavilaya-வின் அருகில் அமைந்துள்ளன.
 • ஓய்வு நேரங்களை இனிதாக, இன்பமயமாக கழிக்க கீழ் காணும் சிறந்த Malls மற்றும் Resorts போன்றவை Serasa Kavilaya-வின் சுற்றிலும் அருகில் அமைந்துள்ளன.
 1.        MGM Dizee World
 2.        Kovalam Beach
 3.        Mayajaal Multiplex
 4.        Marina Mall
 5.        Vivra Mall
 6.        Mahabalipuram Beach
 7.        Ideal Beach Resort
 8.        Silver Sands Beach Resort
 9.        Radissan Blue Resort
 • மாசு மற்றும் வாகன, மக்கள் நெரிசலில் இருந்து விலகி அனைத்து விதமான வசதிகளை தங்கு தடையற்ற முறையில் இயற்கையோடு ஒன்றிய சுற்றுச்சூழலில் பெறும் அமைப்பை Serasa Kavilaya பெற்றுள்ளது.
 • “இப்படிப்பட்ட ஒரு இடமா?” என்று நம்மை பார்க்க வரும் நண்பர்களும் மற்றும் உறவினர்களும் பொறாமை உணர்வு கொள்ளும் விதத்தில் நமக்கு ஒரு மறக்கமுடியாத எதிர்கால வாழ்க்கை முறை அமைய நமது முன்பதிவை இப்போதே செய்வது நல்லது. 
 • மேலும் எதிர்கால அன்றாட வாழ்க்கையை புத்துணர்ச்சியுடன் இயற்கையோடு ஒன்றிய சுற்றுச்சூழலில் ஒளிரச் செய்ய நாம் இப்போதே அணுகுவோம் NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை.

NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் - ஒரு சிறப்பு பார்வை

Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்களால் 2016 இல் நிறுவப்பட்ட NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது அவரது அயராத கடின உழைப்பால் சென்னை கூடுவாஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மைக்கான ஒரு பிராண்ட் என்ற பெயரைப் பெற்று, 600க்கும் மேற்பட்ட திட்டங்களை  சென்னை முழுவதும் வெற்றிகரமாக முடித்து, ஒரே நேரத்தில் பல திட்டங்களை கையாளும் நிலையை  அடைந்துள்ளது.

இந்த NFBD குழு என்ற ஆலமரமானது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் மற்றும் முதலீட்டாளர் மற்றும் வணிக மேம்பாட்டு ஆய்வாளர் போன்ற பல்வேறு வணிகங்களில் தனது விழுதுகளை  பதித்துள்ளது.  ஒரு 5 ஒருமித்த தொழில் மற்றும் எண்ண ஓட்டங்கள் கொண்ட வல்லுநர்கள் குழுவுடன் சிறிய முதலீட்டில் எளிமையான முறையில்  ரியல் எஸ்டேட் தொழிலைத் தொடங்கி நல்ல வெற்றியை Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் பெற்றுள்ளார். அவர் தனது பாதையில் “ தடை அதை உடை “  என்று கடக்க முடியாத தடைகள் மற்றும் முரண்பாடுகளை வென்றவர்.

சென்னை கூடுவாஞ்சேரியில் ஒரு விடாமுயற்சியுடன் கூடிய Telecallers, Marketing Executives, Field Workers மற்றும் SEO குழு ஆகிய தொழில் வல்லுநர்களைக் கொண்டு சிறந்த முறையில்  NFBD குரூப் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தின் பதிவு அலுவலகம் ஆனது அமைந்துள்ளது. 

NFBD குரூப் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் “உங்கள் தேவை எங்கள் சேவை” என்ற  செயல்முறையை பின்பற்றி நுகர்வோருக்கு 100% திருப்தி அளிக்கிறது. எண்ணங்கள், அணுகுமுறை மற்றும் புதுமை ஆகியவற்றில் மற்ற ரியல் எஸ்டேட் துறையில் இருந்து தன்னை இந்த NFBD குழுவானது வேறுபடுத்தி முன்னிலை வகிக்கிறது.

சமுதாயத்திற்கு மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறந்த கருத்துக்களை Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் Youtube-ல் தொடர்ந்து வழங்கி வருகிறார். “அன்று, கனவு காணுங்கள்… வெற்றி பெறலாம்”  என்றார் Dr. அப்துல்  கலாம். இன்று, “தொடர்ந்து யோசியுங்கள், வானம் தொட்டு விடும் தூரம் தான்”  என்று இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார் Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள். ஆம், பூமியில் இருப்பதும் வனத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே என்றும் அவரது வாழ்க்கையே வளரும் மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு ஊக்கமளிக்கும் பெட்டகம் ஆகும். 

Latest Slideshows

Leave a Reply