World's Highest Battlefield Siachen Glacier ஆனது Satellite-Based Internet Service சேவையை பெற்றது

World's Highest Battlefield Siachen Glacier :

இந்திய ராணுவம் ஆனது Siachen Glacier-ல்  19,061 அடி உயரத்தில் Satellite-Based Internet Service சேவையை 06/10/2023 அன்று செயல்படுத்தியது. Siachen Glacier ஆனது இந்தியாவின் Largest Glacier (மிகப்பெரிய பனிப்பாறை) மற்றும் உலகின் Second-Largest Glacier ஆகும். இது பூமியின் மிக உயரமான போர்க்களம் (Highest Battleground On Earth). உலகின் மிக உயரமான போர்க்களமாக (Highest-Altitude Battle Site) அறியப்படும் Siachen Glacier ஆனது India-Pakistan கட்டுப்பாட்டு கோட்டுக்கு (Line of Control) அருகில் அமைந்துள்ளது.

கடுமையான நிலைமைகள் மற்றும் பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு Siachen Glacier-ல் Mobile Tower ஆனது நிறுவப்பட்டது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இந்த கோபுரம் ஆனது ராணுவ வீரர்களுக்கு அவர்களின் தளபதிகளுடன் (Commanders) தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்தும் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் தொடர்பு கொள்ள மிகவும் தேவையான உயிர்நாடியை வழங்கும்.

Base Transceiver Station என்பது Mobile Devices-களை Cellular Network-குடன் இணைக்கும் Radio Transceiver ஆகும். இது Mobile Devices-களுக்கு Radio Signal-களை அனுப்புகிறது மற்றும் பெறுகிறது மற்றும் அவற்றை digital Signals-களாக மாற்றுகிறது. பின்னர் அவை  Network-கில் உள்ள Other Devices அல்லது Internet-ற்கு அனுப்பப்படும். Siachen ஆனது  India, Pakistan மற்றும் China-விற்கும் கூட  Strategic Significance பெறுகிறது. இது Shaksgam Valley, Karakoram Pass மற்றும் Aksai Chin இடையே ஒரு மையமாக அமைகிறது. எனவே, பாகிஸ்தானில் இருந்து மட்டுமின்றி, சீனாவில் இருந்தும் இந்திய ஊடுருவலை தடுக்கிறது.

15,500 அடிக்கு மேல் உள்ள வீரர்களுக்கு மொபைல் தகவல்தொடர்புகளை நீட்டிப்பதற்காக அக்டோபர் 6 ஆம் தேதி BSNL BTS ஐ BSNL உடன் இணைந்து Siachen Warriors அமைத்துள்ளது. மிக உயர்ந்த போர்க்களத்தின் முன்னோக்கி நிலைகளில் BSNL BTS ஐ நிறுவி உள்ளது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) உதவியுடன் பூமியின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையில் உலகின் முதல் மொபைல் டவர் மற்றும் பேஸ் டிரான்ஸ்ஸீவர் நிலையத்தை (பி.டி.எஸ்) இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. மத்திய ஆசியாவை இந்திய துணைக்கண்டத்தில் இருந்து Siachen Glacier  பிரிக்கிறது. மேலும் Siachen Glacier  சீனாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்கிறது.

Siachin Glacier-ன் Saltoro Ridge ஆனது சீனாவுடன் PoK ஐ நேரடியாக இணைப்பதைத் தடுக்கும் ஒரு பிரிவாக செயல்படுகிறது. மேலும் Siachin Glacier அந்த பகுதியில் புவியியல் இராணுவ இணைப்புகளை மேம்படுத்துவதை நிறுத்துகிறது. மிகவும் குளிரான மற்றும் மிக உயர்ந்த போர்க்களத்தில் கடமைகளைச் செய்யும் Military Troops இப்போது தங்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்படுவார்கள்.

Industrialist Anand Mahindra  குறிப்பிடத்தக்க இந்த வளர்ச்சியைப் பாராட்டினார் மற்றும்  Microblogging Platform-ல் Siachen’s First-Ever Mobile Tower-ரின் படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் Siachin Glacier-ல் நிறுவப்பட்ட First-Ever Mobile Tower-ரின் @Devusinh பகிர்ந்த Photos ஆனது கொந்தளிப்பான உலகில் ஒரு நல்ல நிகழ்வு என்றும் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைக் கொடுத்து நம்மைக் காக்கும் நமது ஜவான்கள் இப்போது தங்கள் குடும்பங்களுடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு Vikram Lander போலவே இந்த சாதனம் முக்கியமானது அவர் எழுதி உள்ளார். Internet Users இந்த முன்னேற்றத்தைப் பாராட்டி உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply