Southern Railway Recruitment 2023: தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு - 2023

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Nursing Superintendent பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தெற்கு ரயில்வே துறை பணிக்கு மொத்தமாக 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 05-06-2023 அன்று அல்லது அதற்கு முன்பாகவே ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Southern Railway Recruitment 2023 Details:

காலிப்பணியிடங்கள்: Nursing Superintendent – 27 காலிப்பணியிடங்கள்

சம்பளம்: ரூ. 44,900

வயது வரம்பு: தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதற்கு அதிகபட்சமாக வயது 42 ஆக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் தென்னக ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.cs in Nursing, GNM ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்டுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் 05-05-2023 முதல் 05-ஜூன்-2023 வரை தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைத்தளமான sr.indianrailways.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply