Success History Of Namma Family Group : குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் தளராத முயற்சிகளால் தடம் பதித்துள்ள Namma Family Group
Success History Of Namma Family Group :
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக செயல்படும் பல முன்னணி இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் Namma Family Group நிறுவனமும் ஒன்றாகும். Namma Family Group நிறுவனம் ஆனது 2016-ல் Namma Family Builder என தொடங்கப்பட்டு தற்போது Namma Family Group நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனமானது ரியல் எஸ்டேட் துறையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் (Success History Of Namma Family Group Company) பிடித்துள்ளது. சென்னை கூடுவாஞ்சேரியில் Mr.A.Ponnusamy Karthik அவர்கள் சிறிய முதலீட்டில் 5 தொழில் வல்லுநர்களைக் கொண்டு ஒரு சிறிய குழுவுடன் எளிமையான முறையில் 2016-ல் Namma Family Builder நிறுவனத்தை தொடங்கினார்.
அடிப்படையில் ஒரு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி ஆன Mr.A.Ponnusamy Karthik அவர்கள் தனது பாதையில் நல்ல வெற்றியை பெற நிறைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு வேலைகளைச் செய்து கடக்க முடியாத முரண்பாடுகளையும் (தடைகளையும்) திறமையாக கடந்தார். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அவரது உறுதியானது அவருக்கு தோல்விகளை திறம்பட சமாளித்து, ஆபத்துகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் பலத்தை அளித்தது. “உறுதியான விருப்பம் மேலும் தீவிரமான ஆர்வம் மக்களை வாழ்க்கையில் முன்னுக்கு அழைத்துச் செல்லும்” என்பதற்கு Mr.A.Ponnusamy Karthik அவர்கள் ஒரு சிறந்த உதாரணம். இந்நிறுவனம் ஆனது விடாமுயற்சியுடன் செயல்படக் கூடிய Field Workers, Tele Callers, Marketing People, SMM & SEO Team ஆகிய தொழில் வல்லுநர்களைக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் ஆனது ரியல் எஸ்டேட் துறையில் அதன் மேன்மை மற்றும் நம்பகத்தன்மைக்காக ஒரு நல்ல Brand Image (பிராண்ட் பெயரை) பெற்றுள்ளது. சென்னை நகரத்தில் 600க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, ஒரே நேரத்தில் பல திட்டங்களை கையாளும் நிலைக்கு இந்த Namma Family Group நிறுவனம் ஆனது மேன்மை பெற்று வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் எப்போதும் “வாடிக்கையாளர்களின் திருப்தி ஆனது தங்களுடைய திருப்தி” (100% Customer Orientation + 100% Customer Satisfaction) என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறது. இந்த செயல்முறை பின்பற்றுவதன் மூலம் நுகர்வோருக்கு இந்த நிறுவனம் 100% திருப்தி அளிக்கிறது. எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்தில் தொழில்முறை சேவைகளை வழங்க இந்த நிறுவனம் ஆனது ஆர்வமாக உள்ளது.
இவரது தலைமையின் கீழ் ரியல் எஸ்டேட் இதுவரை 600க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, வாடிக்கையாளர்களின் நம்பகமான நிறுவனமாக திகழ்கிறது. தொழில்துறையில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றும் ISO 9001-2015 சான்றளிக்கப்பட்ட Namma Family Group நிறுவனமானது அதன் தரம் வாய்ந்த சேவைகளுக்குப் பெயர் பெற்றுள்ளது. Namma Family Group ஆனது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம், வணிக மேம்பாட்டு ஆய்வாளர் போன்ற பல்வேறு வணிகங்களில் தனது சிறகுகளை விரித்துள்ளது. Youtube-பில் சமுதாயத்திற்கு தேவையான உயர்ந்த மற்றும் சிறந்த கருத்துக்களை Mr.A.Ponnusamy Karthik அவர்கள் பிரச்சாரம் செய்கிறார். ஒரு நல்ல குடிமகனாக மற்றும் சமுதாய ஆர்வலராக Mr.A.Ponnusamy Karthik அவர்கள் “செயல்” என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் சீரிய தன்னார்வ சமுதாய தொண்டுகளை செய்து வருகிறார் (குறிப்பாக பேரழிவு காலம் மற்றும் பேரிடர் காலங்களில் உதவி கரம் நீட்டுகிறார்). வளரும் மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு அவரது வாழ்க்கை ஒரு ஊக்கமளிக்கும் உள்ளடக்கம் ஆகும்.
“அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமாக நிலம் இருக்கணும் என்பது தான் Namma Family Group-ன் கனவு” என்று Mr.A.Ponnusamy Karthik அவர்கள் கூறுகிறார். தொழில் ரீதியாக நன்கு அறியப்பட்ட சொத்து மேம்பாட்டாளர் Mr.A.Ponnusamy Karthik அவர்கள் எப்போதும் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார். Mr.A.Ponnusamy Karthik அவர்கள் எண்ணங்கள், அணுகுமுறைகள் மற்றும் புதுமைகள் ஆகியவற்றில் மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து Namma Family Group ஆனது வேறுபட்டு முன்னோக்கி செயல்படும் என்கிறார்.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்