சென்னை அசோக் நகரில் Summer Smash 2.0 Badminton Tournament ஜூலை 21, 2024-ல் நடைபெற உள்ளது

S3 Sports Event & Promotions ஆனது Summer Smash 2.0 Badminton Tournament போட்டியை வழங்குகிறது. இந்த Summer Smash 2.0 Badminton Tournament ஆனது வருகிற ஜூலை 21, 2024 அன்று சென்னை அசோக் நகரில் உள்ள D Smash Badminton Academy-யில் நடைபெற உள்ளது. இது பேட்மிண்டன் போட்டியின் Open Category வகை ஆகும். Namma Family Group Founder And Chairman & President Of Villupuram Tamil Nadu Athletic Association திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் D Smash Badminton Academy-யில் நடைபெற உள்ள Summer Smash 2.0 Badminton Tournament போட்டிக்கு  சிறப்பு விருந்தினராக (Chief Guest) பங்கேற்க உள்ளார்.

Smasher 2.0 Sports & Arts Academy - ஒரு குறிப்பு :

சென்னையில் Smasher 2.0 Sports & Arts Academy ஆனது,

  • Thoraipakkam
  • Perungudi
  • SRP-Tools, OMR ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

  • Smasher 2.0 Sports & Arts Academy ஆனது சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கு Badminton மற்றும் Table Tennis Coaching அளிக்கிறது.
  • Smasher 2.0 Sports & Arts Academy மைதானத்தில் ஒரு முன்பதிவுக்கு அதிகபட்சமாக 4 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பேட்மிண்டன் மைதானத்தில் நுழைந்த பிறகு கட்டாயம் காலணிகள் அணிந்திருக்க வேண்டும். வெறுங்காலுடன் விளையாடுவதை Smasher 2.0 Sports & Arts Academy கண்டிப்பாக தடைசெய்துள்ளது.
  • Smasher 2.0 Sports & Arts Academy-யில் விளையாட்டு உபகரணங்கள் ஆனது வாடகைக்கு கிடைக்கும். ஆனால், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு சொந்தமானதை எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
  • Smasher 2.0 Sports & Arts Academy ஆனது @ Activity Studio Gymnastics Dance – Free Style, Hip Hop, Breaking Karate Robotics Zumba Yoga-வில் Classes நடத்துகிறது. சிறந்த Instructors தங்களது பணிகளை சிறப்பாகச் செய்கிறார்கள்.

Top Smasher 2.0 Sports & Arts Academy Sports Complex Cities List :

  • CHENNAI
  • BANGALORE
  • HYDERABAD
  • PUNE
  • VIJAYAWADA
  • MUMBAI
  • DELHI NCR
  • VISAKHAPATNAM
  • GUNTUR
  • KOCHI
  • DUBAI
  • QATAR
  • AUSTRALIA
  • OMAN

சிறப்பு விருந்தினராக (Chief Guest) தலைமை தாங்கும் தலைவனின் தனித்துவங்கள் :

சிறப்பு விருந்தினராக (Chief Guest) பங்கேற்க உள்ள Namma Family Group Founder And Chairman & President Of Villupuram Tamil Nadu Athletic Association திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் “கடின உழைப்புக்கு மாற்றாக எதுவும் இல்லை” என்ற பொன்மொழியைப் பின்பற்றி சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார்.

  • திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் ரியல் எஸ்டேட் நிலப்பரப்பில் தனது நிர்வாக சிறப்பால் ஒரு அழியாத முத்திரையைப் பதித்து வருகிறார்.
  • இவர் அனுபவ மிக்க ஐந்து நிர்வாக இயக்குநர்களுடன் தனித்துவமான அணுகுமுறையுடன் சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு மைல்கல்லை உருவாக்கி வருகிறார்.
  • இவர் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் நேர்மையான முயற்சிகளைச் செய்து சிறப்பாக செயல்படுகிறார்.
  • திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் இருந்து அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளும் பணியாளர்களின் ஒருமைப்பாட்டுடன் பின்பற்றப்படுகிறது.
  • திரு.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சீர்தூக்கி பார்க்கும் அவரது புத்திசாலித்தனத்தால் Namma Family Group நிறுவனத்தை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றி வருகிறார்.
  • Namma Family Group ஆனது தனது நிறுவனத்தின் “Namma Family” என்ற பெயரின் பொருள் சிறப்புரும் வகையில் “நம்ம குடும்பம்” என்ற ஒரு குடும்ப கலாச்சாரத்தை பின்பற்றுகிறது.
  • Namma Family Group ஆனது தரத்தில் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் கடைப்பிடித்து தனது வெளிப்படையான வணிக நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
  • Namma Family Group நிறுவனம் சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு மைல்கல்லை உருவாக்கி வரும் ஒரு சிறந்த ரியல் எஸ்டேட்  நிறுவனம் ஆகும்.

Latest Slideshows

Leave a Reply