Tamil Nadu Physical And Sports University Job : ரூ. 20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு...

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (Tamil Nadu Physical and Sports University) செயல்படும் நிர்வாக கண்காணிப்பாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Physical And Sports University Job - பணியிட விவரம் :

  • Men’s Hostel Residential Supervisor

கல்வித்தகுதி :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கத்தில் இளங்கலை பட்டதில் 45% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி பற்றிய பெற்றிருக்க அறிவு இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 25 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மாத ஊதியம் :

இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 2,000 வழங்கப்படும்.

Tamil Nadu Physical And Sports University Job - விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார் தங்களுடைய (Bio Data) பூர்த்தி செய்து, “Application For The Post Of Hostel Residential Supervisor” என குறிப்பிட்டு அஞ்சல் அனுப்ப வேண்டும்.

Tamil Nadu Physical And Sports University Job - தேர்வு முறை :

அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்களை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி – Tamil Nadu Physical And Sports University

* வண்டலூர் to கேளம்பாக்கம் சாலை, மேல்கோட்டையூர் (Post) சென்னை 600 127. 

* இ-மெயில் : regtnpeus@gmail.com

* தொடர்புக்கு: 044-27477906

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30/08/2023.

Latest Slideshows

Leave a Reply