Tamilnadu Ration Shop Job 2024 : தமிழக ரேஷன் கடைகளில் 3280 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tamilnadu Ration Shop Job 2024

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் (Tamilnadu Ration Shop Job 2024) காலியாக உள்ள விற்பனையாளர் (Seller) மற்றும் கட்டுநர் (Packers) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் மூலமாக நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

தமிழக ரேஷன் கடையில் இந்த விற்பனையாளர் (Seller) மற்றும் கட்டுநர் (Packers) பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் (Interview) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி (Educational Qualification)

இந்த விற்பனையாளர் (Seller) மற்றும் கட்டுநர் (Packers) பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

இந்த விற்பனையாளர் (Seller) மற்றும் கட்டுநர் (Packers) பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், இதர பிரிவினருக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

இந்த விற்பனையாளர் (Seller) மற்றும் கட்டுநர் (Packers) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.8600/- முதல் ரூ.28000/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

தமிழக ரேஷன் கடையில் (Tamilnadu Ration Shop Job 2024) இந்த விற்பனையாளர் (Seller) மற்றும் கட்டுநர் (Packers) பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் (Interview) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

6. விண்ணப்பிக்கும் முறை (Application Process)

நியாய விலைக்கடையில் இந்த விற்பனையாளர் (Seller) மற்றும் கட்டுநர் (Packers) பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட  ஆட்சேர்ப்பு நிலையங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees)

இந்த விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு தேர்வு கட்டணம் பொதுப்பிரிவு மற்றும் BC/MBC பிரிவினருக்கு ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

8. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Application Last Date)

இந்த விற்பனையாளர் (Seller) மற்றும் கட்டுநர் (Packers) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 7.11.2024 ஆகும்.

Latest Slideshows

Leave a Reply