Tapir Spotted In Cunhambebe Park : டாபிர் குன்ஹாம்பேப் பூங்காவில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்டுள்ளது
பிரேசிலில் உள்ள குன்ஹாம்பேப் பூங்காவில் காண்டாமிருகம் இனத்தின் வகையைச் சேர்ந்த மூன்று Tapir-கள் 100 ஆண்டுகளுக்குப் (Tapir Spotted In Cunhambebe Park) பிறகு தென்பட்டுள்ளது. ஒரு தாய் டாபிர் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் என மூன்று டாபிர்களும் குன்ஹாம்பேப் பூங்காவில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ள Video உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Rio De Janeiro’s INEA என்ற நிறுவனம் இந்த Video-வை வெளியீட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்க நாடுகளில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட மிகப்பெரிய நில பாலூட்டி உயிரினமான டாபிர் குன்ஹாம்பேப் பூங்கா கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ள (Tapir Spotted In Cunhambebe Park) நிகழ்வு வியப்படைய வைத்துள்ளது. IUCN (International Union For Conservation Of Nature – இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்) பட்டியலில் 46,300-க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் சிகப்பு பட்டியலில் உள்ளன. அந்த சிகப்பு பட்டியலில் டாபிர் இனங்களின் தகவல்களும் உள்ளன. அதாவது 1914-ம் ஆண்டு கேமராவில் செய்யப்பட்ட பதிவுக்குப் பிறகு இந்த உயிரினத்தை உலகில் எங்கும் பார்க்க முடியாததால், இந்த உயிரினம் அழிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
38,000 ஹெக்டேர் பரப்பளவில் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த குன்ஹாம்பேப் பூங்காவானது அழிந்து வரும் (Tapir Spotted In Cunhambebe Park) உயிரினங்களுக்கான புகலிடமாகும். இந்த Tapir Video இயற்கை ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பிரமிக்க வைத்துள்ளது.
டாபிர்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் (Tapir Spotted In Cunhambebe Park)

●டாபிர்கள் 56 முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு Eocene Epoch-ன் பரிணாம வளர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.
●டாபிர் ஒரு “வனத் தோட்டக்காரர்” ஆகும்.
●தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் பிரேசிலிய டாபிர் (Brazilian Tapir), மலாயன் டாபிர் (Malayan Tapir), பெயர்டின் டாபிர் (Baird’s Tapir) மற்றும் மலை டாபிர் (Mountain Tapir) வாழ்ந்ததாக (Tapir Spotted In Cunhambebe Park) கூறப்படுகிறது.
●சுமார் 2 மீ (6 அடி) நீளம் வளரும் Tapir ஆனது சுமார் 150 முதல் 250 கிலோ வரை எடைகொண்டவையாக இருக்கும்.
டாபிர்களின் முன் கால்களில் நான்கு விரல்களும், பின் கால்களில் மூன்று விரல்களும் இருக்கும். இவை (Tapir Spotted In Cunhambebe Park) அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில் ஓடும்.
●டாபிர்களின் கண்கள் சிறியதாக இருக்கும். இவற்றிற்கு கண்பார்வை குறைவு. ஆனால், வாசனையை நுகர்வதிலும், கேட்கும் திறனிலும் நல்ல வல்லமை பெற்றிருக்கும்.
●இவை தண்ணீர் அதிகம் உள்ள இடங்களில் வாழும். இவை நீச்சல் திறமை பெற்றவை. தும்பிக்கை போன்று இருக்கும் அதன் மூக்கை நீருக்கு அடியில் நீச்சல் அடிக்க பயன்படுத்துகிறது.
●சிறுத்தை, மலைப்பாம்பு போன்ற உயிரினங்களிடமிருந்து தப்பித்து உயிர்வாழ்வதற்காகத் Tapir-கள் தண்ணீரின் அருகில் (Tapir Spotted In Cunhambebe Park) வாழ்ந்து வருகின்றன.
●பழங்கள், செடிகள், தாவர இலைகள் மற்றும் நீரின் அடிப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள தாவரங்களையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன.
●டாபிர்கள் பகலைவிட இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படுகின்றன.
●வேட்டையாட வந்தாலோ, அவற்றிற்கு பயத்தை ஏற்படுத்தினாலோ முணுமுணுக்கும் விதமாகவும், விசில்கள் அடிப்பது போன்றும் அதிக ஒலிகளை எழுப்பும்.
●டாபிர்களின் கர்ப்பகாலம் சுமார் 13 மாதங்கள் ஆகும். Tapir குட்டிகள் ஒரு வருடம் வரை தாயின் கண்காணிப்பிலேயே வளரும்.
●டாபிர் குட்டிகள் பார்ப்பதற்கு மான்களைப் போன்று உடல் முழுவதும் வெள்ளைநிறத்தில் கோடுகளுடனும், புள்ளிகளுடனும் காணப்படும். டாபிர் குட்டிகள் வளர வளர கோடுகளும், புள்ளிகளும் மறைந்துவிடும்.
●டாபிர்கள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
Latest Slideshows
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller
-
First Hydrogen Train In India : ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படவுள்ளது