Tata Nexon 2023 : சமீபத்திய புதுப்பிப்பு
- Tata Motors ஆனது 2017 ஆம் ஆண்டு முதல் Tata Nexon வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. Tata Nexon என்பது டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் Subcompact Crossover SUV ஆகும்.
- Tata Motors ஆனது சமீபத்தில் Tata Nexon-ஐ ஒவ்வொரு அளவிடக்கூடிய வகையிலும் புதுப்பித்தல் செய்துள்ளது. சமீபத்திய Tata Nexon அதிக தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
Upgraded Tata Nexon-னின் விவரக்குறிப்புகள் :
Engine மற்றும் Transmission : Tata Nexon 2023 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களைப் பெறுகிறது. 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (120PS/170Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் எஞ்சின் (115PS/260Nm). 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் (120PS/170Nm) ஆனது 4 Transmission Options – 5-Speed Manual, 6-Speed Manual, 6-Speed AMT And A New 7-Speed Dual-Clutch Transmission (DCT) பெற்றுள்ளது. 1.5-லிட்டர் டீசல் எஞ்சின் (115PS/260Nm) ஆனது 6-Speed Manual மற்றும் 6-Speed AMT பெற்றுள்ளது.
- 25-inch Touchscreen Infotainment
- 25-inch Fully Digital Driver’s Display
- Auto AC
- Wireless Phone Charging
- Ventilated And Height-Adjustable Front Seats
- Cruise Control மற்றும் Paddle Shifters
- 9-Speaker JBL Sound System With A Subwoofer
- Harman-Enhanced AudioworX
- 6 Airbags (As Standard)
- ABS With EBD
- Hill Assist
- Electronic Stability Program (ESP)
- Tyre Pressure Monitoring System (TPMS)
- 360-Degree Camera.
- Boot Space – 382 Liters.
- Seating Capacity – 5 People.
- Ground Clearance – 208mm
Tata Nexon 2023 Prices :
- Tata Nexon 2023 Price ரூ.8.10 லட்சம் முதல் ரூ.15.50 லட்சம் வரை, 69 வகைகளில் Tata Nexon வழங்கப்படுகிறது.
- Tata Nexon இன் Base Model – Smart
- Tata Nexon இன் Top Model – Tata Nexon Fearless Plus S DT Diesel AMT
Tata Nexon 2023 Variants :
4 Broad Variants :
- Smart
- Pure
- Creative
- Fearless
Tata Nexon 2023 Colours :
7 Color Options :
- Fearless Purple
- Creative Ocean
- Flame Red
- Pure Grey
- Daytona Grey
- Pristine White
- Calgary White
Tata Nexon 2023 Rivals :
- Kia Sonet
- Mahindra XUV300
- Renault Kiger
- Mauti Suzuki Brezza
- Nissan Magnite
- Hyundai Venue
Tata Nexon Mileage :
- Tata Nexon Diesel – 23 kmpl
- Tata Nexon Petrol Variant – 17.44 kmpl
Latest Slideshows
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்